ஸ்டாலின் விஜயகாந்துடன் நடித்துள்ளாரா.? அதுவும் இந்த சூப்பர் ஹிட் திரைப்படமா.?

0 48

தமிழ் சினிமாவில் 80 மட்டும் 90களில் தவிர்க்க முடியாத நடிகராக கொடி கட்டி பறந்து வந்தவர் தான் விஜயகாந்த். இவரு நடிப்பில் ஏராளமான திரைப்படங்கள் வெளியாகி உள்ளது. இன்று அவர் சினிமாவில் நடிக்கவில்லை என்றால் கூட

 

இவருக்கென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டமே இருந்து வருகின்றது. இவர் 1990 ஆம் ஆண்டு பிரேமலதா என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணத்திற்கு பிறகு இவருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்ற.

 

மேலும்,  தமிழகத்தின் முதல்வராக இருந்து வரும் மு க ஸ்டாலின் ஆரம்ப காலகட்டத்தில் திண்டுக்கல் தீர்ப்பு, நீதி தேவன் மயங்குகிறேன் மற்றும் நாளைய நமது போன்ற திராவிட கொள்கைகளை முன் வைக்கும்

 

நாடகங்களில் நடித்து வந்துள்ளார். இது மட்டுமல்லாமல் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ரவீந்திரன் என்னும் கதாபாத்திரத்தில் ஒரு சீரியலிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் 1987 ஆம் ஆண்டு

 

எப்படி வந்த ஒரே ரத்தம் என்ற திரைப்படத்தில் இவர் நடித்துள்ளார். மேலும், நடிகர் விஜயகாந்த் உடன் இணைந்து ஆணையிட்டால் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அந்த புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரளாகி வருகின்றது…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.