இன்னொரு பெண்ணுடன் தொடர்பு..!! 8 ஆண்டுகள் பிரிந்த நிலையில் சேர்ந்த காதல்..!!

0 233

நடிகர் பாக்யராஜ் மகன் தான் சாந்தனு இவரும் தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடித்து வருகின்றார். இவரால் பெரிய ஒரு ஹிட் படத்தை கொடுக்க முடியவில்லை என்றாலும் தற்பொழுது சினிமாவில் நடித்துக் கொண்டு வருகின்றார்.

 

சமீபத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதன் பிறகு தற்போது அடுத்த அடுத்த திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இதனை தொடர்ந்து

 

இவர் பிரபல சின்னத்திரை தொகுப்பாளர் கீர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும், இவர்கள் இருவரும் ஆரம்பத்தில் காதலித்து கொண்டிருந்த நேரத்தில் ஒரு முறை இருவருக்கும் இடையே ஏற்பட்ட சண்டை காரணமாக

 

கொஞ்சம் காலங்கள் பேசாமல் இருந்து வந்துள்ளார்கள். அப்பொழுது சாந்தனு வேறொரு பெண்ணுடன் வெளியே சென்றுள்ள அப்பொழுது கீர்த்தியின் தோழி ஒருவர் பார்த்துவிட்டு அவரிடம் கூறிவிட்டார். அதன் பிறகு இருவருக்கும்

 

 


இடையே கருத்து வேறுபாடு அதிகமாக போய் கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் பிரிந்து இருந்தார்கள். அதன் பிறகு வேறு ஒரு நிகழ்ச்சியில் இருவரும் பேசி சமாதானமாகி இரு வீட்டார் சம்மாத்திரனும் திருமணம் செய்து கொண்டுள்ளார்கள்…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.