என்னது, இந்த பிரபலம் இயக்குனர் லோகேஷின் மாமனாரா.? இவர் ஒரு பிரபல தயாரிப்பாளரா.? பலருக்கும் தெரிந்திடாத தகவல்..!!

0 179

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் என்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டமை இருந்து வருகின்றது. அவர் இயக்கிய அனைத்து திரைப்படங்களும் வெற்றி திரைப்படங்களும் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் அடிப்படையில் தற்போது மீண்டும்

 

நடிகர் விஜய் உடன் இணைந்து லியோ என்ற திரைப்படத்தில் இயக்கி வருகின்றார். இந்த திரைப்படத்திற்காக ஒட்டுமொத்த தமிழகமே காத்துக் கொண்டிருக்கின்றது. மேலும், இந்த திரைப்படத்தில்

 

பல முக்கிய பிரபலங்கள் நடித்து வருகின்றார்கள். இப்படி இருக்கும் நிலையில் லோகேஷ் கனகாவின் மாமனார் யார் என்ற தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. அவருடைய பெயர் சௌந்தர்.

 

அவர் நடிகர் விஜயகாந்த் நண்பனாக இருந்துள்ளார் பல படங்களில் நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றி வந்துள்ளார். சமீபத்தில் மரணம் அடைந்த மனோபாலா இயக்கிய செண்பக தோட்டம் என்ற படத்தில் அவர்தான்

 

நிர்வாக தயாரிப்பாளராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் முதன் முறையாக தனது மாமனாரை பற்றிய விவரங்கள் இவர் இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த தகவல் தற்போது ரசிகர் மத்தியில் வைரலாகி வருகின்றது இந்த தகவல்…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.