ரம்பாவை போலவே இருக்கும் அவரது மகள்..!! மகள் செய்த காரியத்தை பெருமையாக ஷேர் செய்த நடிகை..!!

0 270

நடிகை ரம்பா என்பவர் ஒரு தமிழ் திரைப்பட நடிகை ஆவார். இவர் 90களில் கனவு கண்டியாக மக்கள் மத்தியில் வலம் வந்து கொண்டு இருந்தார். மேலும், இவர் நடித்த திரைப்படம் மூலம் மக்களை தன் வசம் படுத்தி உள்ளார்  நடிகை ரம்பா.

 

அந்த வகையில் இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, பெங்காளி, ஆங்கிலம் போன்ற பழமொழி திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை ரம்பா கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட

 

திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னணி நடிகர்கள் திரைப்படத்தில் நடித்து வந்த நடிகர் ரம்பா கன்னடா தொழிலதிபர் இந்திரகுமார் என்பவரை திருமணம் செய்து கொண்டு கென்னடாவில்

 

செட்டில் ஆகிவிட்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கின்றார். இப்படி என் நிலையில் முதல் முறையாக ஒரு குடும்ப புகைப்படத்தை வெளியிட்டுள்ளதில் அவருடைய மூத்த மகள்

 

பார்ப்பதற்கு ஆச்சு அசல் ரம்பாவை போலவே இருக்கின்றார். அந்த புகைப்படம் தான் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்த புகைபடத்தை பார்த்து உங்களுக்கு இவ்வளோ பெரிய மகள் இருக்கா என்று ரசிகர்கள் கேடு வருகின்றார்கள்…

 

 

View this post on Instagram

 

A post shared by Rambha💕 (@rambhaindran_)

You might also like

Leave A Reply

Your email address will not be published.