பிரபல தென்னிந்திய சினிமா நடிகர் மரணம்..!! கண்ணீர் விட்டு கதறும் குடும்பத்தினர்.? அதிர்ச்சியில் உள்ள திரையுலகம்..!!

0 243

கடந்த, சில ஆண்டுகளாக திரை பிரபலங்கள் அடுத்தடுத்து உயிரிழந்து வருகின்றார்கள். இப்படி நிலையில் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் சரத்பாபு. இவர் கடந்த, சிலர் வாரங்களாகவே ஹைதராபாத்தில் உள்ள

 

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இப்படி இருக்கும் என இவர் திடீர் என்று உயிரிழந்து விட்டதாக பல செய்திகள் இணையத்தில் வெளியாகி கொண்டு இருந்தது. அவர் உண்மையிலேயே

 

உயிரிழக்கவில்லை உயிருக்காக மருத்துவமனையில் போராடிக் கொண்டிருந்தார். இவர் கிட்டத்தட்ட சினிமா உலகில் 200க்கும் மேற்பட்ட திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில்

 

தன்னுடைய 71 வயதில் உடல் நலக் குறைவின் காரணமாக மரணம் அடைந்துள்ள செய்தி தற்பொழுது வெளியாகி உள்ளது. இதனை அந்த மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவர்கள் உறுதி செய்துள்ளார்கள். மேலும், அவருடைய

 

உடல் உறுப்பு அனைத்தும் செயலிழந்துவிட்டது. அதன் காரணமாகத்தான் அவர் உயிரிழந்து உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும், இவருடைய மறைவிற்கு பல திரைப்படங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றார்கள்…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.