இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை யார் தெரிகிறதா.? யாருன்னு தெரிஞ்சா நீங்களே அதிர்ச்சியாகிடுவீங்க.?

0 93

கடந்த, சில ஆண்டுகளாக சினிமா நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படமும் அல்லது குடும்ப புகைப்படமாக இணையத்தில் வெளியிட்டு வருகின்றார்கள். அந்த வகையில் தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வளர்ந்து கொண்டிருக்கும் நடிகையின் ஒருவரின் சிறு வயது புகைப்படம்

 

தற்பொழுது இணையத்தில் வயதாகி உள்ளது. அந்த புகைப்படம் சொல்லி இருக்கும் குழந்தை யார் என்று தெரிகிறதா.? அது வேறு யாரும் கிடையாது நடிகை கீர்த்தி சுரேஷ். மலையாள சினிமாவில் அறிமுகமாகி அதன் பிறகு தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொண்டு

 

தற்போது தமிழ் சினிமாவில் பெரிதாக வாய்ப்பு இல்லாத காரணத்தினால் தெலுங்கு சினிமா பார்க்கவும் சென்றுள்ளார். தற்பொழுது மீண்டும் தமிழ் சினிமாவில் நடிகர் சிம்பு நடிப்பில் நடிகருபதாக பல தகவல்கள் வெளியாகி உள்ளது. இப்படி இருக்கும் நிலையில் இவருடைய சிறு வயது புகைப்படம் வெளியாகி உள்ளது…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.