உங்க படத்தில் எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க.? 8 ஆண்டுக்கு பிறகு பிரதீப் இடம் வாய்ப்பு கேட்கும் வாரிசு நடிகர்..!!

0 135

சினிமாவை பொறுத்தவரை அதிகமான செலவில் எடுக்கப்படும் திரைப்படங்களை மக்கள் மத்தியில் பெரிய அளவு வரவேற்பு பெற்று வந்துள்ளது. இப்படி இருக்கும் நிலையில் ஒரு சில திரைப்படங்கள் மட்டுமே குறைந்த அளவில் செலவில் எடுக்கப்பட்ட திரைப்படங்கள் மக்கள் மத்தியில் பெரிய அளவு வரவேற்பு பெற்று வருகின்றது.

 

அந்த வகையில் சமீபத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த கோமாளி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்தான் பிரதீப் ரங்கநாதன் என்பவர். இவர் அதன் பிறகு லவ் டுடே என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் சினிமாவில் அறிமுகமகி உள்ளார்.

 

இந்த திரைப்படம் வெளியாகி 10 நாட்களிலேயே படத்தின் முழு வசூலையும் எடுத்து விட்டது கிட்டத்தட்ட அந்த திரைப்படம் 100 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்துள்ளது. இந்த திரைப்படம் கிட்டத்தட்ட 18 கோடியில் எடுக்கப்பட்ட கிட்டத்தட்ட 50 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளது.

 

இன்றைய தலைமுறையிலே மையப்படுத்தி இந்த செயல்படும் எடுக்கப்பட்டதால் பெரிய அளவு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வந்தது. இப்படி இருக்கும் நிலையில் பிரபல வாரிசு நடிகர் ஒருவர் இவரிடம் வெளிப்படையாக வாய்ப்பு கிடைக்குமா என்று கேட்டுள்ளார். அந்த வகையில் சார் தயவு செஞ்சு உங்க அடுத்த படத்தில் எனக்கும் வாய்ப்பு கொடுங்கள் என்று

 

தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் நடிகர் பிரேம்ஜி வாய்ப்பு கேட்டுள்ளார். இதற்கு முன்பாக 2014 ஆம் ஆண்டு பிரதீப் ரங்கநாதன் தனது whatsapp காதல் என்ற குறும்படத்தில் லிங்கை பிரேம்ஜி இடம் கொடுத்து இதை பாருங்கள் என்று அனுப்பியுள்ளார். அந்த பதிவிற்கு கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் அதற்கு பதில் அளிக்கும் விதத்தில் வாய்ப்பு கேட்டுள்ளார்…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.