என்னது, இரண்டாம் திருமணமும் விவாகரத்து தானா.? இருவருக்கும் இடையே இப்படி ஒரு பிரச்சனையா.? சோகத்தில் பதிவிட்ட..!!

0 539

சினிமாவில் லிப்ரா என்ற நிறுவனத்தின் மூலம் படங்களை தயாரித்து வருபவர் தான் ரவீந்தர் என்பவர். இவர் ஒரு சில திரைப்படத்தில் நடிகராகவும் நடித்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் பிரபா சீரியல் நடிகை மகாலட்சுமி என்பவரை

 

இவர் இரண்டாம் திருமணம் செய்து கொண்டுள்ளார். அந்த நடிகைக்கும் இவர் தான் இரண்டாவது திருமணம் இப்படி இருக்கும் நிலையே இருவரும் காதல் சம்பந்தமான புகைப்படத்தை அவ்வபோது திருமணத்திற்கு

 

பிறகு வீடியோவாகவும் புகைப்படமாகவும் இணையத்தில் வெளியிட்டு வந்து கொண்டிருந்தார்கள். இப்படி இருக்கும் நிலை திடீரென்று நடிகர் ரவீந்தர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்வதற்கான காரணம்

 

கடினமாக நேரங்களில் புன்னகையை நேசிப்பதே என்ற பதிவில் அவருடைய தனிப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். பொதுவாக இவருடைய புகைப்படம் வெளிவந்தால் உடனடியாக முதல் பதிவாகவே

 

மகாலட்சுமி ஆகத்தான் இருக்கும். ஆனால், இப்படி இருக்கும் நிலை அவரது பதிவு வெளியிடாமல் இருந்து வருகின்றார். இதை அறிந்த பலரும் இருவரும் விவாகரத்து செய்யப் போகின்றார்கள் என்று சமூக வலைத்தள பக்கத்தில் பேசி வருகிறார்கள்…

 

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.