இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யார் தெரிகிறதா.? இந்திய அளவில் பிரபல நடிகையே இவர்தான்..!!

0 88

கடந்த, சில ஆண்டுகளாக ஏராளமான சினிமா பிரபலங்களின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி வருகின்றது. இப்படி இருக்கும் நிலையில் பிரபல நடிகை ஒருவரின் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியே உள்ளது. அந்த வகையில் நடிகை பூஜா ஹெக்டே என்பவர் ஒருவர். இவர் தென்னிந்திய சினிமாவின்

 

பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கின்ற தமிழில் நடிகை ஜீவா நடிப்பில் வெளிவந்த முகமூடி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு சரியான வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால்

 

தெலுங்கு சினிமா பக்கம் சென்று விட்டார். அதன் பிறகு மீண்டும் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் என்ற திரைப்படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் நடித்துள்ளார். இப்படி இருக்கும் நிலை முதன்முறையாக இவர் சிறு வயது புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.