சற்றுமுன் பிரபல நடிகை மரணம்..!! சோகத்தில் ஆழ்ந்த திரையுலகம்..!!

0 714

சமீபகாலமாக சினிமா உலகில் ஏராளமானவர்கள் உயிரிழந்து வருகின்றார்கள். இப்பொழுது நிலையில் சில நாட்களுக்கு முன்பாக நகைச்சுவை நடிகர் மனோபாலாவின் மரணம் தென்னிந்திய சினிமாவில் பெரிய ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இதனை தொடர்ந்து 1981 ஆம் ஆண்டு வெளிவந்த ராணுவ வீரன் என்ற திரைப்படத்தில் ரஜினிக்கு அம்மாவாக நடித்து வந்தவர் தான் நடிகை வசந்தா. கிட்டத்திட்ட 100க்கும் மேற்பட்ட திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில்

 

இவர் வயதான காரணத்தினால் உடல் நிலையில் சரியில்லாத காரணத்தினால் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இப்படி ஒரு நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்துள்ளார். மேலும், இவரது மறைவிற்கு பல முன்னணி பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றார்கள்…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.