நான் உண்ணும் அறுவை சிகிச்சை செய்யவில்லை.? இயற்கையாகவே அது அப்படித்தான் இருக்கிறது.? வருத்தத்துடன் நடிகை வெளியிட்ட தகவல்..!!

0 386

தமிழ் சினிமாவில் தற்போது ஏராளமான இளம் நடிகைகள் உருவாகி கொண்டிருக்கின்றார்கள். இப்படி ஒரு நிலையில் நடிகை திவ்ய பாரதி என்பவரும் ஒருவர். இவர் சதீஷ் செல்வகுமார் என்பவர் இயக்கத்தில் நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் 2021 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் பேச்சுலர்.

 

இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகை திவ்ய பாரதி நடிகையாக அறிமுகம் ஆனார். மேலும், இவர் நடிப்பை தாண்டி மாடலிங் துறையில் அதிகமான ஆர்வத்தை வெளிப்படுத்தி விடுகின்றார். இப்படி இருக்கும் போது சமூக வலைதள பக்கத்தில்

 

தனது புகைப்படத்தை பதிவிட்டு வருவார். இதனை தொடர்ந்து தற்பொழுது தெலுங்கு சினிமாவிலும் நடித்து வருகின்றார். சமீபத்தில் நடிகை திவ்ய பாரதி இடுப்பை அறுவை சிகிச்சை செய்துள்ளார் என்று இணையத்தில்

 

பல தகவல்கள் தீயை பரவப்பட்டு வந்துள்ளது. அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் நான் பள்ளி பருவத்தில் மிகவும் ஒல்லியாக தான் இருந்துள்ளேன். அப்பொழுது சிலர் என்னை உருவகேலி செய்து வந்துள்ளார்கள்.

 

நான் என்னுடைய இருப்பை அறுவை சிகிச்சை செய்துதான் இப்படி மாற்றி உள்ளேன் என்று பலரும் என்னை கேலி செய்து வந்துள்ளார்கள். ஆனால், அது இயற்கையாகவே அப்படி தான் இருந்துள்ளது என்று நடிகை திவ்ய பாரதி கூறியுள்ளார்…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.