இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை யார் தெரிகிறதா.? இன்று இந்திய சினிமாவின் பிரபல நடிகையே இவருதான்..!!

0 145

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா. இவர் பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து ஏராளமான திரைப்படத்தில் நடித்துள்ளார். இவர் தமிழ் சினிமாவில் 2005 ஆம் ஆண்டு நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளிவந்த

 

ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த திரைப்படத்தை தொடர்ந்து பல சூப்பர் ஹிட் திரைப்படத்தை இவர் நடித்து வந்துள்ளார். மேலும், இவர் ஹீரோக்கு இணையாக தனது கதாபாத்திரம் இவர்களுக்கு கொடுக்கப்பட்டு வருகின்றது.

 

இவர் சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். தற்பொழுது இவர்களுக்கு இரட்டை குழந்தைகள் இருக்கின்றது. இதனை தொடர்ந்து தற்பொழுது இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் ஜவான்.

 

இந்த திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்து வருகின்றார். இப்படி ஒரு நிலையில் முதன்முறையாக நடிகை நயன்தாராவின் பள்ளி பருவ சிறு வயது புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

 

அதனை பார்த்த பல ரசிகர்கள் இது நீங்கள் தானா சிறுவயதில் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு க்யூட்டாக இருக்கின்றீர்கள் என்று பலரும் பலவிதமான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார்கள். அந்த புகைப்படம் தான் தற்பொழுது இணையத்தில் தீயாய பரவப்பட்டு வருகின்றது…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.