வெங்கட் பிரபு-விஜய் படத்திருக்கு யுவன் இசை இல்லையா.? வெளிவந்த அதிர்ச்சி தகவல் உள்ளே..!!

0 52

நடிகர் விஜய் தற்போது லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். அந்த திரைபடத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வருகின்றது. இந்த திரைப்படத்திற்கு தொடர்ந்து அடுத்தபடியாக இயக்குனர் வெங்கட் பிரபு

 

இயக்கத்தில் நடிக்க போவதாக இணையத்தில் பல தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றது. இப்படி இருக்கும் நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கினால் கண்டிப்பாக யுவன் சங்கர் ராஜா தான் இசையமைப்பார் என்று

 

விஜய் ரசிகன் மத்தியில் எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இப்படி ஒரு நிலையில் சில காரணத்தினால் இந்த திரைப்படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க முடியாமல் போய்விட்டதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளது…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.