என்னது, விஜய்க்கு 200 கோடி சம்பளமா.? உண்மையை உடைத்த பிரபலம்..!!

0 89

நடிகர் விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்த வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த திரைப்படம் இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் இணைந்து நடிக்க இருப்பதாக பல தகவல்கள்

 

இணையத்தில் வெள்ளையாகி கொண்டிருக்கின்றது. மேலும், இந்த திரைப்படம் உறுதியான தகவல் என்று கூட சிலரால் கூறப்பட்டு வருகின்றது. இப்படி இருக்கும் நிலையில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும்.

 

இந்த திரைப்படத்தை ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்கள். மேலும், இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்கள். இப்படி இருக்கும் நிலையில் இந்த திரைப்படத்திற்கு

 

நடிகர் விஜய்க்கு கிட்டத்தட்ட 200 கோடி ரூபாய் சம்பளம் கொடுப்பதாக சமூக வலைத்தள பக்கத்தில் பேசப்பட்டு வருகின்றது. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் உண்மையை வெளிப்படையாக கூறியுள்ளார்.

 

அந்த வகையில் விஜய் அடுத்த படியாக நடிக்க இருக்கும் படத்திற்கு 125 கோடி மட்டுமே சம்பளம் பெறுவதாகும் ஏராள்கொடி எல்லாம் ஒன்றும் கிடையாது அது முற்றிலும் வளர்ந்து என்ற தெரிவித்துள்ளார்…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.