மூன்று தலைமுறையாக வெளிவந்த மொத்த திரைப்படங்கள்..!! எம்.ஜி.ஆர் முதல் தற்போது இருக்கும் நடிகர் நடித்த படம்.. என்னது, இத்தனாயிரம் படம் வெளிவந்துள்ளதா.?

0 46

சினிமாவுக்கு முன்பாக நாடகங்கள் தான் அதிகமாக மக்களால் பார்க்கப்பட்டு வந்துள்ளது. அதன் பிறகு நாடகத் துறையை மேம்படுத்தும் முயற்சியில் கொண்டுவரப்பட்டது தான் சினிமா. மேலும், தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர் அவர்களின் மிஞ்சும் அளவிற்கு

 

இரண்டு ஜாம்பவான்கள் இருக்கின்றார்கள். அந்த வழியில் தமிழ் சினிமாவில் தொடக்கமான 1931 ஆம் ஆண்டு திரைப்படங்கள் வெளியிட முடிவுக்கு வந்தது. அந்த வகையில் பேசும் திரைப்படமான காளிதாஸ் என்ற திரைப்படத்தை

 

தமிழிலும் தெலுங்கிலும் வெளியானது. மேலும், இந்த திரைப்படத்தை எஸ் எம் ரெட்டி இயக்கியுள்ளார். மேலும், திரைப்படத்தில் நடிக்க பல பிரபலங்கள் அப்பொழுது நடிக்கும் முன் வந்தார்கள். அந்த வகையில் அந்த சமயத்தில் ஜாம்பவான்களாக இருந்த

 

தியாகராஜ பாகவதர் மற்றும்பி யு சின்னப்பாவை கூறலாம். இவர்களுடைய படைப்பு தமிழ் சினிமாவுக்கு பெரிய அளவு இருந்து வருகின்றது. மேலும், எம்.ஜி.ஆர் சதிலீலாவதி திரைப்படத்தின் மூலம் நடிக்க வந்துள்ளார்.

 

அந்த வகையில் 1931 ஆம் ஆண்டில் இருந்து மே 12 2003 ஆம் ஆண்டு வரை கணக்கெடுப்பின்படி தமிழ் சினிமாவில் சுமார் 7946 திரைப்படங்கள் பலியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை கண்டு தற்போது தமிழ் சினிமா பெருமை படுகின்றது…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.