அழகி பட நடிகையா இது.? 53 வயதிலும் எப்படியா.? புகைப்படத்தை பார்த்து வியந்த ரசிகர்கள்..!!

0 256

ஒரு சமயத்தில் வெளிவந்த திரைப்படங்கள் இன்று வரை மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வருகின்றது அந்த வகையில் அழகி என்ற திரைப்படமும் ஒன்று இந்த படத்தை இயக்குனர் தங்கர்பச்சான் என்பவர்.

 

இயக்கியுள்ளார் அந்த படத்தில் பார்த்திபன் நந்திதா தாஸ் தேவயானி உள்ளிட்ட பிரபலங்கள் நடித்திருப்பார்கள் இந்தத் திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்த திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் தான் நடிகை நந்திதா தாஸ் என்பவர் இவர் சினிமாவிற்கு நாடக குழுவின் மூலமாகத்தான் தனது பயணத்தை தொடங்கி உள்ளார் அதன் பிறகு தமிழ் ஹிந்தி பெங்காலி

 

மலையாளம் தெலுங்கு கன்னடம் போன்ற பழமொழி திரைப்படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வந்துள்ளார் இப்படி ஒரு நிலையில் அவருக்கு வயது 53 ஆகியுள்ளது. அந்த வகையில் சமிபத்தில்

 

அழகி திரைப்பட நடிகை நந்திதா தாஸ்ன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதை பார்த்து ரசிகர்கள் இன்னும் நீங்கள் இளமையாகத்தான் இருக்கின்றீர்கள் என்று கூறி வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.