என்னது, மருதமலை படம் இந்த நடிகர் நடிக்க வேண்டியதா.? புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய பிரபலம்..!!

0 126

நடிகர் அர்ஜுன் நடிப்பில் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் மருதமலை. இந்த திரைப்படத்தில் நடிகர் அர்ஜுன் உடன் இணைந்து வடிவேலு, மீரா சோப்ரா, ரகுவரன், நாசர் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருப்பார்கள்.

 

இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவைக்கப்பட்டு ஓடியது. முதலில் இந்த திரைப்படத்தில் நடிகர் அர்ஜுன் நடிக்க வேண்டியது கிடையாது. அதற்கு முன்பாகவே அஜித்திடம் இந்த கதையை கூறியுள்ளார்கள். நடிகர் அஜித் நிராகரித்த பிறகு நடிகர் விஜய் இடம் கூறியுள்ளார்.

 

அவரும் அந்த திரைப்படத்தில் என்னால் நடிக்க முடியாது என்று கூறிவிட்டார். அதன் பிறகு தான் இந்த கதையை நடிகர் அர்ஜுனிடம் கூறியுள்ளார்கள். அதன் பிறகு தான் நடிகர் அர்ஜுன் அந்த திரைப்படத்தில் நடிக்கும் ஒப்புக்கொண்டுள்ளார்…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.