சற்றுமுன் பிரபல நடிகர் மரணம்..!! சோகத்தில் ஆழ்ந்த திரையுலகம்..!!

0 710

இயக்குனர் அமீர் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் பருத்திவீரன். இந்த திரைப்படத்தில் கார்த்தியுடன் இணைந்து பிரியாமணி, சரவணன், சுஜாதா, கஞ்சா கருப்பு போன்ற

 

பல முன்னணி பிரபலங்கள் நடித்திருப்பார்கள். அந்த வகையில் செவ்வாழை ராஜு என்பவர் அந்த திரைப்படத்தில் போன தின்னி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்துள்ளார். இவர் அது மட்டும் இல்லாமல் ஏராளமான திரைப்படத்தில் இவர் நடத்தி வந்துள்ளார். இவருக்கு தற்பொழுது 70 வயது ஆகின்றது.

 

இவருக்கு திடீரென்று உடல்நலக் குறைவின் காரணமாக மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலன்று இன்று அவர் உயிரிழந்துள்ளார். இவருடைய மறைவிற்கு பல திரைப்படங்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.