இரண்டாவது முறை நடந்த நடிகை ரேஷ்மாவின் திருமணம்.? மாப்பிள்ளை இவரா.? திடீரென்று வெளிவந்த வீடியோ உள்ளே..!!

0 154

சமீபகாலமாக சின்னத்திரை நிகழ்ச்சியில் மூலம் ஏராளமானவர்கள் தனக்கென்று ஒரு அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொண்டு ஒரு சிலர் அதில் சினிமாவில் நடிக்க தொடங்கி விடுகின்றார்கள். இப்படி நிலையில் சீரியல் மூலமும் இன்று ஏராளமானவர்கள் பிரபலமாகிக் கொண்டிருக்கின்றார்கள்.

 

அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட நடன நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களை மத்தியில் பிரபலமானவர்தான் ரேஷ்மா. அதன் பிறகு இவருக்கு பூவே பூச்சூடவா என்ற தொடரில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

 

அந்த சீரியல் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது அதே சீரியலில் நடித்த மதன் என்பவருடன் காதல் ஏற்பட்டு விட்டது. அதன் பிறகு இவர்கள் இருவரும் அவர்களது வீட்டில் பெற்றோர்கள் சம்மதத்துடன் 2021 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டுள்ளார்கள்.

 

மேலும், அவர்களது திருமணத்திற்கு பிறகு இருவரும் விஜய் தொலைக்காட்சியில் மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்கள். மேலும், நடிகை ரேஷ்மா கிழக்கு வாசல் என்ற தொடரில் நடித்து வருகின்றார்.

 

இந்த தொடர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப போவதாக தெரிவித்துள்ளார்கள். இப்படி இருக்கும் நிலையில் இவர்கள் இருவரும் இரண்டாவது முறையாக துளசி மாலை அணிந்து திருமணம் செய்து கொண்ட வீடியோ தற்போது இணையத்தில் வருகின்றது. முதலில் பார்த்தவுடன்

 

இரண்டாம் திருமணம் தான் வேறு ஒரு நபரை செய்து கொள்கின்றார் என்ற பலரும் நினைத்தார்கள். அதன் பிறகு தான் வீடியோவை பார்த்தவுடன் இரண்டாவது முறையாக துளசி மாற்றிக் கொண்டு திருமணம் செய்து கொண்ட வீடியோ வெளியாகிறது என்று பலரும் சந்தோஷப்பட்டு உள்ளார்கள்…

 

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.