க்யூட்டாக போஸ் கொடுக்கும் இந்த சிறுவன் யார் தெரிகிறதா.? இன்று தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்..!!

0 63

கடந்த, சில ஆண்டுகளாக திரை பிரபலங்களின் சிறு வயது புகைப்படங்கள் அதிகமாக இணையத்தில் வெளியிட்டு வருகின்றது. அப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் என்பவர் தனது சிறுவயது

புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இவர் தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட பிக் பாஸ் என்ற

 

நிகழ்ச்சியில் பங்கேற்ற மக்கள் மத்தியில் பிரபலமானார். அதன் பிறகு அடுத்தடுத்த ஏராளமான திரைப்படத்தில் நடித்து வருகின்றார். அப்படி இருக்கும் வழியில் இவரது சிறுவயது புகைப்படம் தான் இணையத்தில் வெளியாகி உள்ளது…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.