விஜய் சேதுபதியின் புதிய படத்தை பார்த்து பாராட்டிய பிரபலம்..!! பல எதிர்ப்புகள் வந்தாலும்.. எதிர்க்க தயாராகும் விஜய் சேதுபதி..!!

0 34

தமிழ் சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத ஒரு நடிகராக வலம் வந்து இருப்பவர்தான் நடிகர் விஜய் சேதுபதி. இவர் ஆரம்பத்தில் முன்னணி நடிகர்கள் திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தற்போது தவிர்க்க முடியாத

 

ஒரு நடிகராக வலம் வந்து கொண்டிருக்கின்றார். இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளிலும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகின்றார். இப்படி ஒரு நிலையில் கடந்த, சில திரைப்படங்கள் தோல்வி திரைப்படங்களாக இவருக்கு இருந்து வந்துள்ளது.

 

சமீபத்தில் வெளிவந்த விடுதலை திரைப்படம் இவர்களுக்கு நல்ல ஒரு வெற்றி படமாக அமைந்துள்ளது. அந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்த வரும் திரைப்படம் வெற்றி படமாக இருக்கும் என்று எதிர்பார்த்து வருகின்றார்கள்.

 

இதனை தொடர்ந்து சில ஆண்டுகள் வெளிவராமல் ஒரு படம் இருந்துள்ளது. அந்த திரைப்படம் தான் யாரும் ஊரே யாவரும் கேளிர் என்ற திரைப்படத்தில் விஜய் சேதுபதி இலங்கையில் இருந்து வந்த வாய்ப்புகளை தேடும் இளைஞர்களாக நடித்துள்ளார்.

 

மேலும், இந்த படம் அரசியல் சம்பந்தமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்கள். மேலும், இந்த திரைப்படத்தை அரசியல் கட்சி தலைவர்களும் படக்குழு தெரிவித்து காட்டியுள்ளார்கள். அந்த வகையில் இந்த படத்தை பார்த்த சீமானும் படத்தை பாராட்டியுள்ளார்கள்…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.