எம்.ஜி.ஆர் உடன் மட்டும் நடிக்க முடியாமல் போனா ஐந்து நடிகைகள்..!! ஒரு காலத்தில் தமிழ் சினிமாவை கலக்கிய நடிகைகளே இவர்கள்தான்..!!

0 186

சினிமா என்றாலே இரு நடிகளுக்குள் போட்டியாக எப்பொழுதுமே இருந்து வரும். அந்த வகையில் ஆரம்பத்தில் எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் தற்பொழுது இருக்கும் விஜய் அஜித் போன்ற நடிகர்களுக்குள் போட்டியாக ரசிகர்கள் இருந்து வருவார்கள்.

 

ஆனால், அந்த நடிகர்கள் இருவருமே நண்பர்களாகத்தான் பழகி வருவார்கள். அந்த வகையில் ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருந்தவர்கள் தான் நடிகர் எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி கணேசன்.

 

இவர்கள் இருவருக்கும் இடையே பெரிய அளவு நட்பு இருந்தாலும் தொழில் ரீதியாக போட்டி இருந்தது என்பது வழக்கமாக தான் உள்ளது. மேலும், இருவருக்கும் இடையே நடிக்க பல நட்சத்திரங்கள் போட்டி போட்டுக் கொண்டு நடிப்பார்கள். அதில் பல நடிகைகள் உண்டு.

 

ஆனால், ஒரு தயாரிப்பு நிறுவனம் ஒரு நடிகையை எத்தனை ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்து நடிக்க வைக்கும் எம்.ஜி.ஆர் உடன் நடிகை ஜெயலலிதா சில காலங்கள் நடித்து சில காலங்கள் நடிக்காமல் இருந்து வந்துள்ளார். அந்த சமயத்தில் நடிகர் சிவாஜி கணேசன் உள்ளிட்ட நடிகருடன் நடித்தும் வந்துள்ளார் டிகை ஜெயலலிதா.

 

அப்படிப்பட்ட நடிகர் சிவாஜியுடன் நடித்தும் எம்.ஜி.ஆர் உடன் நடிக்காமல் போன முன்னணி நடிகைகள் ஐந்து பேர் இருந்து வருகின்றார்கள். அந்த வகையில் நடிகை ஸ்ரீதேவி, சுஜாதா, ஸ்ரீவித்யா, உஷா நந்தினி, பிரமிலா போன்ற ஐந்து நடிகைகள் நடிகர் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், முத்துராமன் போன்ற

 

முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வந்துள்ளார். ஆனால், நடிகர் எம்.ஜி.ஆர் உடன் மட்டும் நடிக்க வாய்ப்பு இவர்களுக்கு வரவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், நடிகை ஸ்ரீதேவி மட்டும் சிறுவயதாக ஒரு திரைப்படத்தில் நடிகர் எம்.ஜி.ஆர் உடன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.