த னது அ ம்மா வுடன் இ ருக் கும் இந் த சி றுமி யா ர் தெ ரியு மா ..?? அட , இந் த ரஜி னி பட நடி கை தா னா ..?? யா ருன் னு நீங் க ளே பா ரு ங்க ..!! வெளி யா ன புகை ப் படத் தை பா ர்த்து விய ந்து போ ன ரசி கர் க ள் ..!!

0 259

மாளவிகா மோகனன் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார் . இவர் பிரபல ஒளிப்பதிவாளர் கே யு மோகனன் அவர்களின் மகள் ஆவார்.  கடந்த 2013 ஆம் ஆண்டு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான பட்டம் போலே என்ற மலையாள படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை மாளவிகா மோகனன் . இதன் பிறகு கன்னடம் மற்றும் இந்தி படங்களில் நடித்து வந்தார் .

இதனை தொடர்ந்து  கடந்த 2019-ஆம் ஆண்டு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட என்ற படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழில் அறிமுகமானார் நடிகை மாளவிகா மோகனன் . இப்படி வெளியான இந்த திரைப்படம் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.

இதன் பிறகு கடந்த ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்  நடிகை மாளவிகா மோகனன் . இந்த படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் ரசிகர்களிடையே பெரிதும் பிரபலமானார்.

இதை தொடர்ந்து சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான மாறும் என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.  ஆனால் இந்த திரைப்படம் மக்களிடையே எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.  இதையடுத்து தற்போது ஹிந்தியில் உருவாகும் யுத்ரா என்ற படத்தில் நடித்து வருகிறார் நடிகை மாளவிகா மோகனன் .

x

இப்படியொரு நிலையில் நடிகை மாளவிகா மோகனன் தன்னுடைய சிறுவயதில் தனது அம்மாவுடன் எடுத்துக்கொண்ட  புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.  இதோ அந்த புகைப்படம் நீங்களும் பாருங்க…

You might also like

Leave A Reply

Your email address will not be published.