தனு ஷ் என்னு டை யே தம் பி யே இல் லை ..!! இ தை மற ந்தா ல் தா ன் என் னா ல் இ தை செ ய்ய முடி யு ம் ..!! பேட் டியி ல் உண் மை யை உ டைத்த செ ல்வ ராக வன் ..!! என்ன வெ ன்று நீ ங்க ளே பா ருங் க ..!!

0 281

தற்போது தமிழ் சினிமாவையும்  தாண்டி பல மொழிகளில் கலக்கிக் கொண்டிருப்பவர் நடிகர் தனுஷ் அவர்கள்.  இவர் தற்போது வாத்தி என்ற தெலுங்கு படத்திலும் , திருச்சிற்றம்பலம் என்ற தமிழ் படத்திலும் , ஒரு ஆங்கில படத்திலும் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார் . ஆரம்பத்தில் பெரிதாக பிரபலமாகாத தனுஷ் தொடர் முயற்சிக்கு பிறகு தற்போது தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகிறார் . மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்வதாக அறிவித்திருந்தார் .

இது அப்போது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது . அதுமட்டுமில்லாமல் இதன் பிறகு தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம் , மாறன் போன்ற திரைப்படங்கள் தொடர் தோல்வியை சந்தித்து வந்தது.  இதையடுத்து ஒரு வெற்றியை கொடுப்பதற்காக பல படங்களில் நடித்து வருகிறார் தனுஷ்.இதையடுத்து தனது அண்ணன் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில்,

மீண்டும் நடித்துள்ளார் தனுஷ் . அந்த வகையில் கலைபுலி எஸ் தாணு தயாரித்துள்ள இந்த படத்திற்கு நானே வருவேன் என்று தலைப்பு வைத்துள்ளனர்.  இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் .இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை இந்துஜா நடிப்பதாகவும் ,

இந்த படத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது . இந்நிலையில்  சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் நானே வருவேன் படம் குறித்து சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்று இயக்குனர் செல்வராகவன் கூறியதாவது தனுஷ் 2 தேசிய விருது பெற்ற நடிகர் ,

ஹாலிவுட் முதல் பாலிவுட் வரை சென்று இருக்கும் நடிகர் இவரை நான் கையாள வேண்டும் என்றால் முதலில் அவர் என்னுடைய தம்பி என்பதை நான் மறக்க வேண்டும், இப்படி செய்தால் தான் அவரை வைத்து என்னால் படத்தை இயக்க முடியும் என்றும் கூறியிருந்தார் இயக்குனர் செல்வராகவன்.  இந்தத் தகவல் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது…

You might also like

Leave A Reply

Your email address will not be published.