அட, ந டிகர் ம னோஜ் பா ரதி ராஜா வுக் கு இவ் வ ளவு பெரி ய மக ள்க ளா ..?? இத் தன நா ளா இ து தெ ரி யாம போ ச் சே ..?? முத ல் மு றை யாக வெ ளி யான கு டும்ப பு கைப் ப டம் ..!! ஆச்சி ரிய த் தில் ரசி க ர் க ள் ..!!

0 189

தமிழ் சினிமா உலகில் இருக்கும் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் தான் இயக்குனர் பாரதிராஜா அவர்கள் . மண் வாசனை மாறாமல் திரைப்படங்களை எடுப்பதில் வல்லவர் பாரதிராஜா என்று கூட சொல்லலாம் .மேலும் இவருக்கு மனோஜ் என்ற ஒரு மகனும் உள்ளார் . இவர் கடந்த 1999ஆம் ஆண்டு வெளியான தாஜ்மஹால் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் . இந்த படத்தை இயக்கியது பாரதிராஜா என்பது குறிப்பிடத்தக்கது.  இப்படி வெளியான இந்த திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது .

பின்னர் இந்த படத்தை தொடர்ந்து சமுத்திரம் ,கடல்பூக்கள், அல்லி அர்ஜூனா, வருஷமெல்லாம் வசந்தம் போன்ற பல நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார் நடிகர் மனோஜ் . பின்னர் ஒரு கட்டத்தில் இவருக்கு படவாய்ப்புகள் சொல்லிக் கொள்ளும்படி பெரிதாக அமையவில்லை .

பின்னர் மீண்டும் அன்னக்கொடி என்ற படத்தின் மூலம் வில்லனாக நடித்து ரீ என்ட்ரி கொடுத்தார் .ஆனால் இந்த திரைப்படமும் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை . இதையடுத்து தற்போது தமிழ் படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து வருகிறார் . அந்த வகையில் அண்மையில் கூட சிம்புவின் மாநாடு என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார் .

இதனிடையே கடந்த 2006 ஆம் ஆண்டு நடிகை நந்தனாவை திருமணம் செய்து கொண்டார் நடிகர் மனோஜ்.நடிகை நந்தனா தமிழில் சினேகிதன் , ஏபிசிடி , கலிங்கா போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது . இப்படி திருமணமான இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர் . மேலும் நடிகர் மனோஜ் தனது மனைவி மற்றும் மகள்களை,

மீடியா பக்கம் பெரிதும் காட்டாமல் இருந்து வந்தார்.  இப்படி ஒரு நிலையில் இவரின் மனைவி மற்றும் மகளின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.  இதை பார்த்த ரசிகர்கள் நடிகர் மனோஜூக்கு இவ்வளவு பெரிய மகள்கள் இருக்கிறாரா .? என்று ஆச்சிரியத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த அழகிய குடும்ப புகைப்படம் நீங்களும் பாருங்க…

You might also like

Leave A Reply

Your email address will not be published.