21 ஆ ண் டுகள் கழி த்து பிரப ல நடி கரு க்கு அண் ண னாக நடி க் கும் நடிக ர் ஷா ம் ..!! அட, ஒ ரு கா லத் தில் அவரு க் கே ந ண் பனா க நடித் தவ ராச் சே ..?? இணை யத் தை கல க் கும் தக வல் ..!! இவ ரா எ ன்று ஆச்சி ரி யத் தில் ர சி கர் கள் ..!!

0 157

ஷாம்  ஒரு தமி ழ்த் தி ரை ப்பட நடிகர்  ஆவா ர் . இவர் கடந்த  2000ம் ஆண் டு விஜய் ந டிப்பில் வெ ளியான குஷி என் ற திரை ப்பட த்தில் அவரு க்கு நண்பனா க நடித்து அ றிமுகமா னார் . இத ன் பிறகு அடு த்த ஆண் டே  வெளி யான 12 b என்ற படத்தின் மூலம் கதாநாய கனாக அறிமுக மானா ர் நடிகர் ஷாம் .  பின்னர் இத னை தொடர்ந் து ஏய் நீ ரொம்ப அழகா இருக் க ,பாலா, லேசா  லேசா ,இயற் கை ,உள்ளம்  கேட்குமே, மன தோடு மழை க்கா லம் போன்ற  பல படங்களில் நடித்து   மக் களிடை யே பிரபல  மானார் .

இப்ப டி தொ டர்ந்து நடித்து வந்த  நடி கர் ஷா முக்கு ஒரு கட்டத் தில் படவா ய் ப்புகள்  பெரிதா க அமைய வில்லை.  இத னால் ஒரு சில பட ங்களில் து ணை கதாபா த்திர ங்களி ல் நடிக்க தொ டங்கினார் . இப்படி யொரு நிலை யில் பிர பல முன் னணி  நடிகரு க்கு அண்  ணனாக ந டிக்கவுள் ளாராம்  நடிக ர் ஷாம் .

அந்த வ கையில்  நடிகர் வி ஜய்யின்  அடு த்த படத்தை  தெ லுங்கு  இயக்கு னர் வம்சி இயக்கு கிறார் . இந்த படத்தில் விஜயு டன் இ ணை ந்து ராஷ் மிகா மந்த னா , சரத்கு மார் போன்ற பல பிரப ல ங்கள்  நடிக்க  உள்ள னர் . இந்த படத்தி ற்கு  தமன் இ சையமை க்க உ  ள்ளார் . மேலும் இ ந்த  படத்தி ன் க தைப்படி நடிகர் விஜய்க்கு இரண்டு அண் ண  ன்கள் உள்ளா ர் களாம் .

அதில் ஒரு  அண் ண னாக நடிகர்  சரத்கு மா ர் நடிக்க வுள் ளார் . மற்றொ ரு அண் ண னாக நடிகர்  மோ கனை  நடிக்க வைக் க பே ச் சுவா ர்த் தை நடத் தியுள் ளனர் .ஆனா ல் நடிகர்  மோகன் தற் போது ஹரா என்ற தி ரைப்ப டத்தில் நடித் து வரு வதால்  இந்த  படத் தில் நடி க்க மறு த்துவி ட்டார் .

இதை யடுத்து  இந் த படத் தில் நடிகர் ஷாம் விஜய் க்கு அ ண்ண னாக நடிக்க உ ள்ளதாக தக வல் வெளியா  கியுள்ளது . ஏ ற்கனவே வி ஜய்க்கு நண்ப னாக ந டித்து  இருந்த வர் தற்போது  அவருக்கு  அண்ண னாக நடிக் க உள்ள து பலரு க்கும் ஆச்சிரி ய த்தை ஏற்ப டுத்தி யுள்ள து . இப்படி  வெளி யான தகவல் சமூக  வலை த்தளங் களி ல் வெளி யாகி வைர லாகி வரு கிறது…

You might also like

Leave A Reply

Your email address will not be published.