நா ன் சினி மா வி ற்கு வரவி ல் லை எ ன்றா ல் இ ந்த வே லை யை தா ன் செய் திருப் பே ன் ..!! மேடை யி லே யே வெளி ப்ப டையா க கூறிய நடி கர் ..!! வெளி யான வை ரல் தக வ ல் ..!! என்ன வெ ன்று நீங்க ளே பா ருங் க ..!!

0 111

ஜிவி பி ரகா ஷ் குமா ர் ஓர்  இந்திய  இசைய மைப் பாளர் ,நடிகர் ,தயா ரிப் பாளர்  மற்றும் பா டகர்  ஆவார் . இவர் பிரப ல  முன்ன ணி   இசையமைப் பா ளரான  ஏ ஆர் ரகு மானி ன் உறவினர்  ஆவார்  . இவர் கடந்த 2 006 ஆம் ஆண்டு வெளி யா ன வெ யி ல்  என்ற திரைப்ப டத்தின் மூலம் இசை யமைப் பாளராக அறி  முகமா னார் . அது வும் இந்த படத் தில் இடம்பெற்ற வெயி லோடு வி ளை யாடு என்ற பாடல்  மாபெரும் வெ ற்றி ய டைந்தது . பின் னர் இந்த பட த்தை தொ டர்ந் து ஓரம் போ ,கிரீ டம் ,பொ ல்லா  தவன்,

குசேல ன் ,ஆனந்த  தாண்ட வம் ,அங்காடி த்தெ ரு , ஆ யிரத்தில்  ஒருவன் ,மதரா ச பட் டினம் போன்  ற பல படங்களு க்கு இசை அமை த்து தன க்கென  ஒரு தனி இடத்தை பிடி த்துக் கொண்டா ர் . மேலும் த மிழ் சினிமாவின் முன் னணி நடி கர்களா ன ரஜினி , விஜய் ,அ ஜித்,  சூர்யா  ,விக் ரம் போன் ற பல நடிகர்க ளின் படங்களுக்கு இசைய மைத் துள் ளார் .

இப்படி  தொட ர்ந் து இசையமை த்து வ ந்த இவர்  கடந்த 2015ஆம் ஆ ண் டு வெளி யா  ன டார்லி ங் என்ற திரை ப்படத்தின் மூலம் ந டிகராக அறிமு க மானார் . பின் னர்  இந் த படத் தை தொ டர்ந்து  திரிஷா  இல்லை னா நயன்  தாரா , பென்சி ல் ,புரூஸ்லீ  ,சர்வம் தா  ளமய ம், வாட் ச்மேன் போன்ற பல படங் களி ல் நடித்து வந்தார் .

மேலும் சமீப த்தில் இவரின் நடிப்பில்  வெளியா ன செல் ஃபி என்ற திரை ப்படம் நல்ல  வரவே ற்பை  பெற்றது என் பது குறி ப்பிடத்தக் கது . இ ந்நிலை யில்  நேற்று கல்லூரி விழா  ஒன்றில் பங் கேற்ற ஜீவி பிரகா  ஷ்குமார் அப்போ து அவர் நடிப்பில் வரும் படங்களி ன் டிரைல ர்கள் திரையி டப்பட் டு இரு ந்தது . இ தன் பிறகு மாண வர்க ள் முன்னிலை யில் ஜி  வி  பிர காஷ் குமார்  பேசியு ள்ளார்.

அப் போது மாண வர்கள்  கேட்ட கேள்வி க்கு ம் பதில்  அளித் து ளார்.  நான் சினி மாவு க்கு வரவில் லை என் றால் என்ன வாக ஆகி யிரு ப்பேன் என்று கூறிய அவர் எனக்கு கி ரிக்கெட்டி ல் அதிக  ஆர்வம் எனவும் சினி மாவுக்கு வரவில் லை என் றால்  நா ன் கிரி க்கெ ட் டர் ஆக  முயற்சி செய் து இருப்பேன் எ ன்று கூறியுள் ளார் ஜிவி பிரகா ஷ் குமார் அவ ர்கள்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.