போ க்கி ரி படத் தில் நடித் த இந் த நடி கை யை ஞா ப கம் இரு க் கா ..?? தற் போ து ஆ ளே அடை யா ளம் தெரி யா த அள வி ற்கு மாறி யுள் ளார் பா ரு ங்க ..!! இணை யத் தில் வைர லா கும் லேட் ட ஸ்ட் பு கை ப்ப டம் ..!!

0 837

தமி ழ் சினிமா உ லகில் கடந்த  2007ஆம் ஆ ண்டு பி ர புதே வா  இயக் கத்தில் விஜய்  நடிப்பில்  வெளி யான திரை  ப்படம்  தான் போ க்கி ரி . இந்த  திரைப் படத்தில்  விஜயுடன் இணைந் து அசி ன் ,பிரகாஷ் ராஜ், நெப் போலி யன் , நாசர்  ,வடிவேலு , ஆனந்த் ராஜ் போ ன்ற பல பிரப லங்க ள் நடி த்திருந் தனர் .  இத்தி ரை ப்படம் வெளி யாகி  மாபெரும் வரவே ற்பை பெற் றது.

குறி ப்பாக நடிக ர் விஜய் யின்  திரை வாழ்க் கையி ல் ஒரு த விர்க்க  முடியாத  திரைப்ப  டமாகவு ம் அ மைந்த து.  மே லும் இந்த திரைப் படம் ம கேஷ்பாபு  நடித்த தெ லுங்கு  படத்தி ன் ரீமேக்  ஆகும் . இப் படி இந்த  படத்தில் நடித்து இருந் த பல கதா பாத்தி ரங்க ளை நம் மா ல் எளி தில் மறந்திரு க்க முடி யாது .

அந்த வ கையில் போ க்கிரி பட த்தில் நடித் து இருந் த வர் தான் நடிகை  பிருந் தா  பரீக் .இ வர் வி ல்லன் கே ங்கில்  ஒருவ ராக வ ருவார் என்பது கு றிப்பிடத்தக்க  து . பின் னர் இவர் இந்த படத் தை தொடர்ந் து ஒருசில படங் களில்  நடித்து வ ந்தார் . ஆனா ல் இவருக்கு  தொடர்ச் சியாக  பட வா ய்ப்புக ள் ஏதும்  பெரிதாக அமை யவில் லை .

இதன்  பிறகு கடந்த 2013 ஆ ம் ஆண்டு  தி ருமண ம்  செய் து  கொண் டு செட் டி லாகிவி ட்டார் நடிகை  பிரு ந்தா பரீக் .இப்ப டி யொரு  நிலை யில் நடி கை பிருந்தா பரீக் தனது கணவர் மற்று ம் குழந் தையுடன் எடுத் துக்கொ ண்ட புகை ப்படம் ஒன்றை பதி விட்டுள்  ளார்.

அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் போக்கிரி படத்தில் நடித்த நடிகையா இது .? ஆளே அடையாளம் தெரியாமல் மாறிவிட்டாரே என்று கமெண்ட் செய்து வருகின்றனர் . இதோ அந்த புகைப்படம் நீங்களும் பாருங்க…

You might also like

Leave A Reply

Your email address will not be published.