எ ன் மீது நம் பிக் கை இல் லை யா என் று கேட்ட முன் ன ணி இ யக் குனர் ..!! ஆர ம்பத் திலே யே அவ ரின் படத் தில் ந டிக்க மறு த் த பிர சா ந்த் ..!! பல வரு டங் கள் கழித் து வெ ளி யா ன சுவா ரிசி ய த க வ ல் உ ள் ளே ..!!

0 194

தியாக ராஜ ன் ஓர் இந்தியத் திரை ப்ப ட நடிகர் இயக் குனர் மற் றும் தயாரி ப்பாள ர் ஆவார் .இ வர்  கடந்த 1981-ஆம் ஆண் டு பாரதி ராஜா இயக்க த்தில் வெ ளி யான அ லை கள் ஓய்வ தில் லை என்ற படத்தின் மூல ம் ந டிகராக அறிமு கமா னார் .பின்ன ர் இந்த படத்தை  தொடர் ந்து பல  படங்களி ல் நடி த்து வந்தா ர் .அது மட்டுமில் லாமல் பூவு க்குள் பூகம்பம், ஆணழகன் ,பொன் னர் சங்க ர் ,மம்முட் டியா ன் போன் ற பல பட ங்க ளை இய க்கியும் உள் ளார் எ ன்பது குறிப் பிடத் தக்கது .

இதனி டையே இவர து மகன் மற் றும் மனை வியை சினி மா உலகி ற்கு  பெரிதும் காட் டியது கி டையாது நடிகர் தியா கராஜன் அவர் கள் .இப்படியொ ரு நி லையில் நடிகர் சத்யராஜ் தனது தங்கை திரும ணத் திற்கு அழை ப்பிதழ் கொடு க்க தியாகராஜன் வீட்டுக்கு செ ன்றுள் ளார் . அ ப்போது நடி கர் தியாக ராஜன்  வீட்டில் இல் லா ததால் அவ ரின் மகன் பிரசாந்தை தான் நடிகர் சத்யராஜ் சந்தித் து ள்ளார் .

தி யாக ராஜனுக் கு இவ்வளவு  பெரிய ம கன் உள்  ளாரா என்பதை  பார்த்து ஆ ச்சிரியம்  அடைந்த சத்யராஜ் ,பின்னர் தனது படங் களின் இய க்குனர் மற்றும் தயா ரிப்பா ளர் கூறி யுள் ளார் . இதை தெரிந்து கொண்ட இயக்குனர் பாலும கேந்திரா உடனடியாக தியாகராஜனை  சந்தித்து உனது மகன் பிரசாந்தை நான் இயக்கும்  வண்ண வண் ண பூக் கள் என்ற  படத்தி ல் நடிக்க  சொல் என்று கேட்டுள்ளார் .

அத ற்கு நடிக ர் தியா கராஜ ன் பிர சாந்த் மருத் துவம் படிக்க  போ வதா கவும் அவருக்கு சினி மாவில்  ஆர்வம் இல் லை என்றும் கூறியிரு க்கிறார்  . இதனை தொடர்ந்து பல இயக்கு னர்களு ம் பிரசாந் தை  படத்தில் நடிக்க வை க்குமாறு கேட்டுள் ளனர்  . ஒரு கட் டத்தில் ந டிகர் பிரசாந்த்  வைகாசி பொ  றந்தாச்சு  என்ற திரைப்படத்தில் ந டித்தார் .  இதை தெரி ந்துகொ ண்ட பாலு மகே ந்திரா என் மீது நம் பிக்கை இல் லையா ,

நான் கேட்ட போது நடிக்க மா ட்டார் என்று  சொன்னீர்க ள் . இப்பொழு து படங்கள் நடித்துக் கொ ண்டிரு க்கிறார் என்று  கூறி யுள்ளார் . அதன் பிறகு  தான்  பாலு மகே ந்தி ரா இயக் கத்தில் வண் ண வண் ண பூக்கள்  என்ற திரை ப்பட த்தில் நடிகர் பிரசா ந்த் நடித்தி ருந் தார் என்பது குறிப் பிடத் தக்க து . இந்த தகவ ல் தற் போது இணை  யத்தில் வெளியா கி  வைரலா கி வருகி றது…

You might also like

Leave A Reply

Your email address will not be published.