தலை கண த் தால் இது வ ரை ஏ ஆர் ரகு மானு க்கே கொ டுக் கா த வாய் ப்பு ..!! இவரு க்கு மட் டும் எப் படி கொடு த் தார் இளை யரா ஜா ..!! இணை யத்தி ல் வெ ளி யா ன தக வ ல் ..!! கே ள்வி எழு ப்பும் ரசி கர் க ள் ..!!

0 11,797

தமிழ்  சினிமா  ரசிக ர்களை தன் னுடை ய தனித் துவமா ன  இ சை யால் கட்டிப் போட் டவர் தான்  இசை  ஞானி இளை ய ராஜா அவர் கள் . அன் று மு தல் இன் று வரை  ரசிகர் களின் ம னதை  இளை ய ராஜாவின் இசை தான் ஆட்சி செ ய்து வ ருகிறது என் று கூட கூற லாம்.  இப்படி பிரப ல  மான இளை யராஜா அவ ர்கள் இது வரை ஆயிர த் திற்கு ம்  மே ற்பட்ட தமிழ் ,தெலுங் கு  ,மலை யாளம் ,கன்னடம் மற்றும் இந்தி தி ரைப்பட ங்க ளுக்கு இசைய மை த்துள் ளார் .

இவர் தமி ழக நாட்டுப்புற இசை, கர் நாடக  இசை மற்றும் மே ற்கத்தி ய இசை யில், புல மையும், முறை யான பயிற் சியும் பெற்றவர். சிறந்த இ சையமை ப்பா ளருக் கான தேசிய விருதை நான்கு முறை பெற்று ள்ளார். திரைப் படங்களுக் கான சிறந்த பின் னணி இசை ய மைப்பு க்கும் பெ யர் பெ ற்றவர். இவர் மேற்கத் திய இசைக் கருவிக ளை கையா ளும் திறன் படைத்த மாஸ்டர்  தன் ராஜிடம் மே ற்கத்திய இ சையைப் பயின்றவர் .

இப் படி இவரை ப் பற்றி ப ல விஷய ங்க ளை  புகழ் ந்து பேசி னாலு ம் , இ ளைய ராஜாவி ற்கு இ ருக்கும் தலைக் கன மும் , ஆணவ மும்  அவரின் மதிப்பை  ரசிகர் களி டையே கு றைக் கிறது எ ன்பது தான்  உ ண்மை .அப்படி பாட கர் எஸ் பி பா லசுப்பி ரமணி யம்  ,இயக்கு ன ர் ஷங்கர் ,பாடலாசிரியர் வைரமு த்து ,க ங்கை அமரன் , ஏ ஆர் ரகு மான் போ ன்ற ,

பல முன் னணி பிரபல ங்களு டன் வா க்குவா தம் ஏற்  பட்டு சர்ச்சை  யை உ ண் டாக்கி னார் இ ளை யராஜா . அது வும் தன் னுடைய பா டலை தன் னுடைய அனு மதி இல் லா மல் யாரும் பாடக் கூடாது என்பதற்  கு தான் இவ் வாறு  செய்து  வந்தார் . இப்ப டி யொரு  நி லையில் இது வரை யில் இ ளை யராஜா தா ன் நடத்தி வந்த கச்சே ரியில் மட்டும் தான் பாடலை பா டி வந்து  ள்ளார்.

ஏ ஆர் ர குமான் இசை கச் சேரி யில்  கூட  கலந்து  கொள் ளாத இளை யரா ஜா , தற் போது பிரபல  இசை யமைப் பாளர் தேவி ஸ்ரீ பிர சாத்  நடத்தும் ஒரு க ச்சேரியில் இளைய  ராஜா முதன் முதலாக பாட  உள்ளா ர்.  இத னை தேவி ஸ்ரீ பி ரசாத் த ன்னு டைய சமூக வலை த் தள பக்கத் தில் இளை  யரா ஜாவி ற்கு நன்றி தெ ரிவிக்கும் வகையில்  பதிவு ஒன் றை போ ட்டு ள்ளார் . இ தோ அதை நீ ங்களு ம் பா ருங்க…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.