பல போ ராட்ட ங்க ளை கட ந்து விஞ் ஞானி யாக மா றிய சூர் யா பட நடி கை ..!! சென் னை க்கு வந் த கட மை நிறை வே றி விட் டது ..!! இணை யத் தில் வெளி யிட்டு நடி கை பெ ருமி தம் ..!! யாரு ன் னு நீங் க ளே பா ருங் க ..!!

0 2,982

வித் யா  பிரதீப் என்பவர் இ ந்திய மா டல்,  நடிகை  மற் றும் அறிவிய ல் அ றிஞர்  ஆவார் .  இவர் கேரள மாநி லத்தில் ஆலப் புழாவில் இருந் து வந்தவர் .  ஆரம் பத் தி ல் மாடல் அழ கியா க இருந்து வ ந்த  இவர் எண் ணற்ற விள ம்பரங் களி ல் நடித் துள்ளா ர் . அதுவும் ஏ ஆர் ரகு மான்  இசை ஆல்பத் தில் நடித்து  கூட புகழ் பெற் றார் . இவர் கடந்த 201 0 ஆம் ஆ ண்டு வெ ளியான  அவள்  பெயர்  தமி ழ ரசி என்ற படத்தின்  மூல ம்நடன க லைஞ ராக  அறிமு க மா னார் .

ஆனா ல் இவர் பி ரபல மடை ந்தது  2014 ஆம் ஆண் டு வெ ளி யான  சைவம்  என்ற படத்தின் மூ லம்  தான்.  பின் னர் இந்த  படத்தை தொ டர்ந் து  சூர்யா நடித்த ப சங்க 2 படத் தில் நடித் திருந் தார் . இந்த படத்தில் இ வரது கதா பாத்திரம் பெரி தும் பேச ப்பட் டது எ ன்று கூட கூற லாம். மேலும்  இந்த  படத் தைத்  தொடர்ந்து அச் சமி ன்றி, இரவுக்கு ஆயி ரம் கண் க ள்,மாரி 2 , தடம் பொ ன்மகள்  வந் தாள் போன் ற பல பட ங்க ளில் நடித்து,

தனக் கென  ஒரு தனி இடத்தைப்  பிடித்துக்  கொண் டார் . இவர் வெள் ளி திரை யை த் தாண் டி சின்ன த்  திரை யிலும் பல  சீரிய ல்க ளில் ந டித் து ள்ளார்.  தற் போது இவர் டாக்டரேட் பட்டம் பெற் றுள்ளதை யும் , விஞ் ஞா னியாக ஆகியுள் ளதை யும் இ ணை யத்தின் பகிர்ந்து ள் ளார் .இ வர் நீ ண்ட காலமா க ஸ்டெம்  செல் பயாலஜி  படிப்பி ல் இ ருந்து  வந்தார் .

மேலும் இ ந்த படிப்பி னை முடித் து டாக்டர் ப ட்டம் பெ ற்றார் . இதையடு த்து கடந்த  10 வருடங் க ளுக் கும் மேலாக சங்கர நேத்ரால யா கண் மரு த்துவம னையி ல் நடிகை வித்யா பி ரதீப் பணியா ற்றி  வந்தார் .  இதுகுறி த்து அவர் கூறிய தாவது ,  இப் போது நான் சென் னைக் கு எந்த காரண த்திற் கு வந்தேனோ  , அது  ஒரு வழியாக நிறை வேறிவிட் டது . இப்போது விஞ் ஞானி யாக வும் ஆகிவிட்டேன்.

இதற் காக கடின உழைப்பு ம் ஒரு சி ல தியா கங்க ளை யும் செய்து ள்ளேன் . எ னக்கு கிடை த்த இந் த நல்ல வாய்ப்பை  பயன் படுத்தி அ றிவியலு க்கும்,  இந்த சமூக த் திற்கு பயன்படும் வகையில் பணியாற்  றுவேன் என்று கூ றியிரு ந்தார் நடிகை வித்யா  பிரதீப் அவர் கள் .  இப்படி வெளி யான இந்த  தகவலை  பார்த்த ரசிகர்கள் அவரு க்கு வாழ் த்து க்க ளை தெ ரிவித்து வரு கின் றனர்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.