தன் னு டைய மேனே ஜ ரை ந ம்பி மோ சம் போ ன நடி கர் விஜ ய் ..!! கடை சி யில் பல கோ டி க ளை இழந் தது தா ன் மி ச் சம் ..!! இதற் கு என் ன கா ரண ம் தெ ரியு மா ..?? இ ணைய த் தில் வெளி யா ன ஷா க் தக வ ல் இ தோ ..!!

0 501

தமிழ் சினி மா உல கில் பிரபல  முன்ன ணி நட்சத் திரமாக  வலம்  வருபவர்  நடிகர் விஜய்  அவர்க ள். இ வர் தற்போது இயக் குனர் நெ ல்சன் இ யக்க த் தில் பீஸ்ட் என்ற தி ரைப்ப டத்தில் நடித்து முடித்து ள் ளார்.   இத் திரைப் படம் வருகி ன்ற ஏப்ரல் மாதம் வெ ளி யாகும் எ ன்று அறி வி க்கப்பட்டு ள்ளது . இ தனைத் தொ டர்ந்து தெ லுங்கு இயக் குனர்  வம்சி இயக்கும் புதிய படத்தில் நடிகர் விஜய் ஒப்பந் த மாகியு ள் ளார் . மேலும் நடிகர் விஜய் சினிமா உலகில் தொட ர்ந்து பல  சூப்பர் ஹி ட் படங் க ளை கொடு த்து வந்தா லும் ,

ஒரு சில நேரங்  களில் நாம் எதிர்பா ர்க்காத  அளவிற் கு தோல்வி படங் களை கொ டுத்து ர சிகர்களை  பெரிதும் ஏமாற் றியு ள்ளார்.   அந்த வ கையி ல் கடந்த 2015 ஆம் ஆண்  டு விஜய் நடிப் பில் இய க்குனர்  சிம்புதேவன் இய க்கத்தில் வெ ளி யான தி ரைப்பட ம் தான் புலி .

இப்ப டத்தில் விஜய் ,ஸ்ரீ தேவி   , ஸ்ருதி ஹா சன்,  ஹன் சிகா போன்ற பல பி ரபல ங்க ள் நடித்திரு ந்தனர் .இந்தப் படத் தில் மாயா ஜா லம் , காமெடி , ஆக்ஷன் , சென்டி மென் ட் போன்ற ப ல வி ஷயங்கள்  மக்களை கவ ர்ந்தது.  ஆனா ல் இந்த திரை ப்பட  ம் எதிர்பா ர்த் த அளவி ற்கு வெற்றி பெ ற வில் லை .

உண் மை யை சொ ல்ல வே ண் டுமெ ன்றா ல் புலி  திரை ப் படம் வி ஜய்யி ன் தி ரை வாழ்  க்கையில் மிகப்பெரிய தோ ல்வி படமாக அமை ந் தது. இ த னால்  பெரும் ந ஷ்ட மும் ஏற் பட்டது . மேலும்  இந்த தி ரைப்ப டத் தின் மூலம் த யாரிப்பா ளராக அறி மு கமான வ ர் தான் விஜய் யின்  மே  னேஜர் செ ல்வ குமார் .

புலி திரை ப்பட த்தை த யாரித் த அவரா ல் கடை சி நேரத் தில்  படத்தை ரிலீ ஸ் செய் ய பணம்  இல்லா மல் தவிர் த்து வந் துள் ளார் . இத னால் படத்தி  ன்  ரிலீ ஸ் தேதி யை சொ ன்ன  தேதியில்  வெ ளியிட  முடியாமல் போய் விடும் என்ற சூழ் நிலைக்கு ஆளா னார் .

இதை கடைசி நே ரத்தி ல் உணர்ந் து கொண் ட நடிக ர் விஜய்  சொ ன்ன தேதியி ல் படத்தை ரிலி ஸ் செ ய்ய வேறு வழி யின்றி மீதி பண த்தை போட்டு  படத் தை  ரிலீஸ் செய்ய உதவி யுள் ளார் . பின்னர் வெளி யா ன பு லி படம் போ ட்ட பணத் தையும் எடு க்க  முடி யாமல் மிகப்பெரிய தோல்வி யை ச ந்தித்த தால் ,

சில கோ டிகள் விஜய் க்கு நஷ்டம் ஏற்பட் டதா க வும் கூற ப்ப டுகிறது . இதன்  காரணமா க நடிகர் வி ஜய்  மேனேஜர் செ ல்வ குமாரை  பதவி யில் இ ருந் து தூக்கி விட்டு அவரின் பழக் க வழக் கத் தை தவிர்த்து விட்டதாகவும் கூறப் படுகிறது . இந்த  தகவல்  தற்போ து இணை ய த்தில் வெ ளியாகி   வை ரலாகி வரு கிறது…

You might also like

Leave A Reply

Your email address will not be published.