தனு ஷை விவா கர த்து பெ ற்ற நிலை யில் சிம் புவுட ன் இ ணையு ம் ஐஸ் வர் யா ரஜி னி கா ந்த் ..!! யாரு ம் எதி ர்ப்பா ர்க் காத ஒன் று ..!! இணை யத் தில் வெ ளி யா ன த க வ ல் உ ள் ளே ..!! ஆச்சி ரியத் தில் ர சி கர் கள் ..!!

0 412

தமிழ் சினிமாவில்  அன்று  முதல் இ ன்று வரை சூ ப்பர் ஸ்டா ர் என்ற அ ங்கீகா ரத் தோடு திகழ்ந்து வருபவர் நடிகர் ரஜினி காந்த் அவர்கள் .  இவரி ன் மூத்த  மகள் தான் ஐஸ்  வர் யா ர ஜினிகாந்த் . இவ ரும் தமிழ் சினி மாவின் பிரப ல இயக்குன  ராக இ ருந்து வருபவர் . மேலும் கடந்த 2004 ஆம் ஆண் டு நடிகர் த னுஷை  காத லித்து திருமண ம் செ ய்து கொண் டார் .

நடிக ர் த னுஷ் த ற்போது  தமிழ் சினி மாவில் இருக்கும் முன்ன ணி  நட்சத் திர ங்களில் ஒரு வ ராக திகழ்ந் து வரு கிறார் .இவர் நடிகர் மட்டு மல் லாமல் தயா ரிப் பாளர், பின்ன ணிப் பாடகர் ,பா டலா சிரியர் ,இயக் குநர் என்ற பன்மு கம் கொ ண்ட வ ராக வலம் வருகிறார் . மேலு  ம்  இவர் த மிழ் மொ ழியை யும்  தாண் டி  ஹிந்தி ,

ஆங் கிலம் ,தெ லுங்கு போ ன்ற பல  மொ  ழிகளி ல் நடித் து வ ருகிறார். கிட்டத்தட்ட திரு மண மாகி 18 வரு  டங்கள்  ஆன நிலை யில் இருவ ரும்  விவா க ரத்து பெ ற்று பி ரி வ தாக அறிவி த்திரு ந் தது  பெரும் அ திர்ச்சி யை ஏற் படு த்தி யிருந்தது .மேலும் இவர் களுக் கு திரும ணமா கி இர ண்டு மகன்க ள்  உ ள்ள நி லை யில்,

இவர்கள் எடு த்த இந் த முடிவு தவ றான து என் றும் ப லரு ம் கூறி வந்தன ர் .ஆ னால்  இது பற்றி தனு ஷ்  மற்றும்  ஐஸ் வர்யா  பெரிது ம் கண்டு கொ ள் ளாமல்  தங்க ளின் வே லை யை செய்ய தொட ங்கினர்.  அந்த வ  கையி ல் நடிகர் தனுஷ்  தற்போ து வாத் தி, நானே  வருவேன்  போன்ற  பட ங்களில் பிஸி யாக ந டித்துக் கொண்  டிரு க்கிறார்.

இவரை ப்போ ல ஐஸ் வர் யாவும்  தற் போது இசை  ஆல்பம்   ஒன்றை இயக் குவ தில் பி சியாக இரு ந்து வருகி றார். இப்ப டியொ ரு நிலையில்  ஐஸ் வர்யா ரஜினி  காந்த்  அடுத்து ஒ ரு படத்தை  இயக்க இ ருப்பதாக தகவல் வெளியா கியு ள்ளது .  அந்த வ கையி ல் ஐஸ்வர் யா தற்போ து இசை  ஆ ல்பம் ஒன்றை இயக்கி வரு கிறார்.

இத னைத் தொ டர்ந்து அவ ர் பட மொன் றை இயக் க உள் ளா ராம் . அந்த ப டத்தில்  நடிக ர் சிம்பு ந டிக்க  இருப் ப தாகவும் கூ றப்ப டுகிறது. ஏற் கன வே  சிம்பு வும்,  ஐஸ் வர்யா வும் கா தலி த்த தாகவும் , பின்ன ர் ஒரு சில கா ரண ங் களால் இவர் களு டைய  காதல் பிரிந்து விட் டதாக வும் கோ லிவுட் வட்டார த்தில்  பேசப்பட்டது.

இதற் குப் பிறகு தான் த னு ஷ் ஐஸ் வர் யாவை  திரு மணம் செய்து  கொ ண்ட தா க கூற ப்படுகி றது.  த ற்போது த னுஷை விவ கா ரத்து பெ ற்ற நிலை யில் ஐஸ் வர்யா சிம்புவுடன் இணை ந்து படம் இய க்குவ து பலரு க்கும் ஆச்சி ரிய த்தை ஏற் படுத்தி யுள்ளது . விரை வில் இவர்கள்  கூட்டணி யில் உருவா கும் படம் குறித்த தகவல் வெ ளியாகும்  என் று கூறப் படுகிறது…

You might also like

Leave A Reply

Your email address will not be published.