நா ன் 25 நடிகை க ளை கல் யாண ம் பண் ணிருக் கேன் ..!! இந் த விஷ யத் தை இப் படி தான் பா ர் க்க வே ண் டும் ..!! பொ து மேடை யி ல் விளக் கம் தந் த சத் யரா ஜ் ..?? வெளி யா ன தக வலை கண் டு ஷாக் கா ன ரசி க ர் கள் ..!!

0 104

தமிழ் சினி மா வில் இரு க்கும் பிரபல  நடிகர் களில் ஒரு வர் தான் சத் யராஜ்  அவர்க ள் . இவர் ஆரம் பத்தில் எதிர் மறை நடிகரா க தன் னுடைய நடிப்பு வா ழ்க்கை யை தொட ங்கினார் . பின் னர்  ஒரு கட்டத்தி ல் கதா நா யகனாக நடித்து தனக் கென ஒரு தனி இடத்தை பிடி த்துக் கொ ண்டார் . அந்த வகை யில்   வே தம் புதிது ,வால்ட ர் வெற்றி வேல்,  நூறா வது நாள், அமை திப்படை , கட லோரக் கவி தைகள் போ ன்ற  எ ண் ணற்ற  படங் களில் நடித்து  மா றுபட்ட   கதா நாய கனாக  வலம் வந்தார் .

தற் போது இவர் பல மொழி படங்க ளில் கு ணச் சித்திர கதா பா த் திரங்களில்  நடித்து வ ருகிறா ர் .அந்த  வகையில் இயக் குனர் ராஜ மௌ லி இயக் க த்தில் பிரபா ஸ் நடிப் பில்  வெளி யான பாகுப லி படத்தில்  கட்டப் பா என்ற கதாபா த்திர த்தில்  நடித்து நல்ல வரவே ற்பை பெற்றி ருந்தார் . இந்நி லை யில் இப் ப டத் திற்கு பின் மீ ண்டும்  நடிகர் பிரபா ஸுடன் இணை ந்து  நடித்து ள்ள படம் தான் ராதே ஷ்யாம் .

இய க்குனர் ராதா கிருஷ் ண குமார் இயக் கியுள்ள இ ப்படத் தில் பிரபாஸு க்கு  ஜோ டியாக நடிகை பூஜா  ஹெ க்டே நடித்து ள்ளார்.  இப்படம் வருகி ன்ற மார்ச் மாதம் வெ ளி யாக உள்ளது . இதையடு  த்து இப் படம் வி ரை வில் வெ ளியா க உள்ள தால் ராதே ஷ்யாம் ப டத்தின் புர மோ ஷன் ப ணிகளும் வி று விறுப் பாக நடைபெ ற்று வருகிற து.

அந்த வ கையில் சமீ பத் தில் சென் னையி ல் நடந்த  இப்படத் தின் பு ர மோ ஷன் நிகழ்ச் சியில் கலந்து கொண்ட நடி கர்  சத் யரா ஜ் பல்வேறு சுவா ரஸ் யமான  வி ஷயங் களை கூறி யிருந் தார்.  அதில் அவர் பேசியதாவது,  நான்  கடவுள் ந ம்பிக் கை இல் லாதவன் . அப்ப டியி ருக்கை யில் எப்படி ராதே ஷ்யாம் படத் தில் கை ரேகை நிபுண ராக நடித்தீ ர்கள் எ ன்று பலரும்  கேள் வி எழுப்பி  னார்கள் .

அப் படி பா ர்த்தால் நான் ஹீரோ வாக நடிக் கும் போது  25 நடி கை க ளை  கல் யாணம் பண்ணி  இருக்கிறே ன், அப் போ அதெ ல்லா ம் என் ன சொ ல்வது . ந டிப்பை  எப் போ தும் நடிப்பாக பா ர்க்க வே ண்டும் என்று  கூறியிரு ந்தார் . மேலும் ஆ ழமான காதல் க தையை  மையமா க கொண்டு இப் படம் த யாராகியு ள்ளது . இப் படம் உங்கள் அ னைவ ரையும் க வரும் என்று  அந்த நிகழ்ச்சியி  ல் கூறி யிருந்தார் நடிகர் சத்யராஜ் அவர்கள்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.