திடீ ரென மார டை ப்பால் இறந் து போ ன சிம் பு பட நடிக ர் ..!! பெரு ம் துய ரத் தில் வா டும் குடும் பத் தினர் மற் றும் திரை ப்பிர பலங் கள் ..!! வெளி யான தகவ லை கண் டு ஷாக் கா ன ர சிக ர்க ள் ..!!

0 795

தற் போது நடிக ர் சிம்பு த மிழ்  சினிமாவில்  பிரப ல நடி கராக வலம் வந்து கொண் டிரு க்கிறார் .  மேலும் ஒரு கட்டத்தில் உடல்  எடை  அதிகரி த்து நடிக்கும் படங்கள் அனை த்தும் தோ ல்வி ப டமாக அமைந் து. இந் நிலை யில் தற்போ து   உடல் எ டையை குறைத் து சமீபத்தில் மாநாடு  என்ற திரை ப்படத்தில் நடித் தி ருந்தார் . இத்தி ரை ப்படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமு னை  யாக அமைந்தது.  இத னைத் தொடர் ந்து வெந்து த ணிந்தது  காடு, கொ ரோனா  குமார் ,  பத்து தல  போன்ற பல படங் களில் நடித்து வருகிறார் .

இதைய டுத்து சிம் புவின் திரை வாழ் க் கையில் ரசிகர்க ளுக் கு மிகவு ம் பிடித்த  திரைப்ப டமாக அ மை ந்தது கடந்த 2010 ம்  ஆண்டு வெளி யான விண் ணை த்தா ண்டி வருவா யா . இந்த படத் தை இய க்குனர் கவுதம் வாசுதேவ் மேன ன்  இய க்கி இருந்தா ர்.  இந்த ப டத்தில்  சிம்பு ,த்ரிஷா ,விடி வி கணே ஷ்,  கிட்டி  போன்ற பல நடிகர், நடிகை கள் நடித் திரு ந்தனர் .

இத் திரை ப்படம் வெளி யாகி ரசிகர் களி டையே மா பெரும் வரவே ற்பை பெற் றது . இந்நி லை யில் இ ந்த படத்தில் ஒரு கதாபா த்தி ரத்தில் நடித்திரு  ந்த வர் தான் ம லையா ள நடிகர்  கோட் டயம் பிரதீப் அ வர்கள் . இவர் இந்த படத்தி ல் பேசும்  மலையா ள வசன ங்கள் அப்போது மிகவும் பிரப லமாக இருந் தது .

இவர் கடந்த 200 1 ஆம்  ஆண்டு  வெளியான ஈ நாடு இ ன்னலே  வரே எ ன்ற படத்தின் மூல ம்  திரையு லகி ற்கு அறி முகமானா ர்.  இந்தப்  படத் தை தொ டர்ந் து பல மலை யாள   படங்க ளில் நகை ச் சுவை நடி  கராக நடி த்து தன க்கெ ன ஒரு தனி  இடை த்தை பி டித்து கொ ண்டார் .

மே லும் இ வர் தமிழில்  விண் ணை த்தா ண்டி வருவா யா என்ற ப டத்தி ன் மூலம் அ றிமு க மானார் . இதை த்தொடர்ந் து ரா ஜா ராணி ,நண் பேன்டா ,தெறி , கொஞ் சம் கொஞ்சம் போ ன்ற பல தமி  ழ் படங்க ளில் நடித்தி ருந்தார் என்பது குறிப்பி டத்த க்கது .

தன் னுடைய 40 வயதில் சினி மாவில்  நடிக்கத் தொட ங்கி ய இ வர் இதுவ ரை 70 படங் களு க்கு மேல்  நடித்து ள்ளார்.  இப்படி  ஒரு நிலையி ல் அ வரது வீட் டில் இ ன்று கா லை இ வ ருக்கு திடீரெ ன மார டை ப்பு  ஏற்பட்டு உயி ரிழந்து  ள்ளா ர்.

த ற்போது 61   வயதா கும் பிரதீப்  அவர்க ளின் தி டீர் மரண  செய்தி ர சிகர்க ள் மற் றும் திரை யுல கினர் மத்தியில்  பெரும்  அதிர்ச்சி யை ஏற் படுத்தியு ள்ளது .தற் போது இவ ரின் இறப் பிற்கு தி ரை ப்பிர பல ங்கள் மற் றும் ரசிக ர்கள் தங் களின் இரங்க லை தெ ரிவித்து  வருகின் றனர்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.