இர ண்டு மு றை விவா கரத் தான நடி கரு க்கு மூன் றா வது மனை வி யான சச் சின் பட நடி கை ..!! பெற் றோ ர் பே ச்சை கேட் கா மல் நடி கை எடு த்த மு டிவு ..!! இத ற்கு இப்ப டியொ ரு கா ரணத் தை கூ றிய நடி கை ..!! வெளி யா ன ஷா க் தக வல் உ ள் ளே ..!!

0 166

தமிழ்  சினி மா உலகில்  கடந்த 2005ஆம்  ஆண்டு  விஜய் நடிப்பில் வெ ளியான திரைப்படம் தான் சச்சின்.  இந்த படத்தில் விஜய் ,ஜெனி லியா, வடிவேலு, ரகுவர ன் போ ன்ற பல  நட்சத்திர ங்கள் நடித்தி ருந் தனர்  . இந்த படத்தின் மூல ம் தமிழ்  சினி மா விற்கு அறிமுக மான வர் தான் நடிகை பிபாசா பாசு . இப்படத்தின் மூலம் இவர் தமிழ் ரசி கர்கள் மத்தியில் பெரிதும் பிரப லமா னார் என்று கூட சொ ல்ல லாம் . இதை யடுத்து இ வர் பல மொ ழி படங்க ளில்  நடித்து  பிர பல நடி கை யா க வலம் வருகிறார்.

மே லு ம் நடிகை பிபாஷா பாசு ஒன்ப து  வருடங் க ளாக நடிகர் ஜான்  ஆபி ரகா ம் உடன் உற வில் இருந் துள் ளார்.  பின்னர் அந் த காதல்  முறி வுக்கு பி ன்னர்  தற் போ து  கரண் சிங்  என் பவரை திரு மணம்  செய்து கொ ண்டா ர்.  ஆனா ல் நடிகர் கரண் சி ங் ஏற்க னவே இர ண்டு முறை திரு மணமா கி வி வாக ரத்து  ஆ னவர் எ ன்பது குறி ப்பிடத்த க்கது .

நடிகர்  கரண் சிங்  மற்றும் பிபா ஷா இ ருவரும் இணை ந்து அ லோன்  என்ற படத்தில் நடித்து  இருந்த னர்.  இந்த படத் தி ன் மூலம் இவர்கள் இருவ ரு க்கும் காதல் ஏ ற் பட்டுள் ளது . பின் னர்  கடந்த 2016 ஆம் ஆண்டு இரு வரும் திரு மணம் செய்து கொ ண்ட னர்  . ஆனா ல் இந்த தி ரும ணத் தால் பல சர்ச்சைகளுக்கு ஆளா னார் நடிகை  பி பாஷா பாசு .

இதை யடுத்து இதற் கு பதில் அளி த்துள்ள  நடிகை  பிபாஷா ,  விவாகரத்து பெ ற்றால்  அந்த ம னிதர்கள் தவறாக இரு க்க வேண் டும் என்பது அர்த்த மில் லை  . அது அவர்களின்  சூழ்நி லை யைப் பொறுத் தது தான் , நான் கரண் சி ங்கின்  மூன்  றாவது  மனைவி யா னதற்கு  எனது பெற் றோர்கள்  கடும் எதிர்ப் பு தெரிவித்து இரு ந்தார்கள்.

ஆ னால்  கரண் சிங்  என் மீது  மிகு ந்த பாச மும்,  அதீத காதலு ம் வைத் துள் ளார் . அத னால் தா ன் அவ ரை நான் காதலி த்து திரு மணம் செய்து கொ ண் டேன் . மே லும் இர ண்டு மு றை அவரு க்கு விவா கரத்து  ஆனது குறித்து என க்கு எ ந்த ஒரு பிரச்ச னையும்  கிடை யாது எ ன்று நடி கை பிபாஷா கூறியிருந்தார் .

இந் நி லையில் நே ற்று ந டந்த காத லர் தி னத்தை  இரு வரும் ஒன் றாக கொ  ண்டா டியு ள் ளார் . அப்படி இரு வரும் ஒன்றா க எ டுத்துக் கொண் ட புகைப் படத் தை அவர்க ளின் இன்ச் டா கிரா ம் பக்கத் தில்  பதிவி ட்டுள்ள னர் .  தற் போது  அந்த  புகை ப்ப டம்  வை ரலா கி வருகி றது. இதோ அந்த புகை ப்ப டம் …

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.