தன் னு டைய மு தல் படத் திற் காக ந டிகர் சிவ கார்த்தி கே யன் கூறி ய பொ ய் ..!! இத னா ல் இயக் குன ரிட ம் வச மா க மாட் டிக் கொ ண்ட நடிக ர் ..!! அப் படி என் ன சொ ன் னார் தெ ரியு மா ..?? வெளி யான சு வா ரிசி ய தக வ ல் இ தோ ..!!

0 141

தமிழ் சினிமா வில்  நாளுக் கு நாள் திறமை யா ன நடிகர்கள் உ ருவாகிக் கொ ண்டே  போகி  றா ர்கள் . அந்த வகையி ல் பல நடிகர்களை  கூறலாம்.   அந்த வரிசை யில் ஒ ருவராக  இருப்பவ ர் தான் நடிகர் சிவகா ர்த்தி கேயன் அவ ர்கள் . ஆரம் பத்தில்  தொ குப்பாள ராக தனது பய ணத் தை தொட ங்கிய இவர் இன்று தவிர்க்க முடியாத நடிகரா க திகழ்ந் து வருகி றார் . இதற்கு முக்கிய காரண ம் இவரின்  வி டாமு யற்சியும்,  கடின  உழை ப்பும் என் று தா ன் சொ ல் ல வேண் டும்.

மேலும் குறு கிய கால த்திலே யே முன்ன ணி நடிகர் என்ற  அங் கீகா ரத்தை யும் சிவகார்த் தி கேயன் பெற் றுள் ளார் என்பது இவ ரின் கடின உ ழைப்பிற் கு ஒரு உதா ரணம் . கடை சியாக இ வரின் நடிப்பி ல் வெளி யான டாக்டர் தி ரைப்படம் 100 கோடிக்கு மேல் வ சூல் செய்து சாத னை  படைத்தது . இத னா ல் நடிகர் சிவகார் த்திகே யனின்  மார்க்கெ ட்டும் சற்று  அதி கரித்து ள்ளது.

இ தனா ல் பல ப டங்களில் நடி க்க  ஒப்பந் தமா கியுள் ளார்.  இப்படி யொ ரு  நிலை யில் நடி கர் சிவகா ர்த்திகே யன்  கடந்த  2012ஆம் ஆண்டு  இயக்கு னர் பா ண்டி ராஜ் இய க்கத்தி ல் வெளி யான மெரினா என்ற தி ரைப்பட த் தின் க தாநாயக னாக அறி முகமா னார் . இந்த படம் வெளி யா கி ந ல்ல வரவேற் பை பெற்றது . மே லும் கிட்டத்தட்ட இந்த  படம் வெளி யாகி 10 ஆ ண்டுகள் ஆ ன நிலை யில் ,

இந்த படம்  குறித்த  ஒரு  சுவாரசி ய தகவல் வெளி யாகி யுள்ளது . அந்த வகையில் இய க்கு னர் பா ண்டி ராஜ் சிவ கார்த்தி கேயனை அழைத்து உனக் கு பைக் வீ லிங் பண் ண தெ ரி யுமா என்று கேட் டுள்ளார்.  அத ற்கு சிவகார் த்தி கேயன் காலே ஜ் படிக் கும் போது பண்ணி இருக் கிறே ன் என்று கூறியுள்ளார் .

ஆ னால் உண் மையில் நடிகர் சிவகா ர்த்தி கேயனு க்கு பைக்  வீலிங் பண் ணவே தெரி யாது . மேலு ம்  சிவகா ர்த் திகேயன் இ ப்படி கூறியதற்கு   கார ணம் படத்தின் ஷூட்டிங் தொடங் குவத ற்கு முன்பா கவே கற்றுக்கொ ள்ள லாம்  என்று நினை த்து ள்ளார்.

ஆனால் இ யக்குனர்  பாண் டிராஜ்  அடுத் த நா ளே பைக் வீலிங் பண் ணு மாறு  கேட்டுள்ளா ர் . பின்னர் ஒரு கட்ட த்தில் தனக் கு பைக் வீலிங் பண்ண தெரியாது என் று இயக் குனரிடம் உண்  மையை கூ றியுள் ளார்.  இந்த தக வல்  தற்போது இணை யத்தில்  ரசிகர்களா ல் வைரலா க்கப் பட்டு வருகிறது…

You might also like

Leave A Reply

Your email address will not be published.