இந் த புகைப் படத் தில் இருக் கும் இ ந்த நப ர் யா ர் தெரி யுமா ..?? அட, இ ந்த பிரப ல வி ல் லன் நடி கர் தா னா ..?? வெளி யா ன புகை ப்பட ம் உ ள் ளே ..!! ஆச்சி ரிய த்தி ல் ரசி கர் க ள் ..!!

0 493

தமிழ்  சினிமாவை பொ றுத்த வரை வில்லனா க நடிக்கும் நடிகர் களு க்கு எப்போ தும் ஒரு தனி வரவே ற்பு உண்டு. அந்த வ கையி ல் பல தமிழ் பட ங்களி ல் வில்லனாக ந டித்து தன க்கென ஒரு தனி இடத் தை பிடித் தவர் தான் நடிகர் ஆர்கே சுரேஷ் அவர்கள்.ஆர் கே  சுரே ஷ் ஒரு  நடிகர் ம ற்றும் தயா ரிப் பாளர் ஆவார் .இவர் க டந்த 2012ஆம் ஆண் டு சமுத்தி ரக்கனி நடி ப்பில் வெளி யான சாட் டை என்ற திரை ப்பட த்தின் மூல ம்திரைப் பட விநியோ கஸ்தரா க தனது தி ரை வா ழ்க் கை யைத்  தொடங்  கினார் .

பி ன்னர் 2014 ஆம் ஆண்டு  விஜய் ஆண்டனி  நடிப்பில்  வெளியா ன சலீம் என் ற திரை ப்படத்தின் மூ லம் தயாரி ப்பாளர் ஆனார்.இதன்  பிறகு தர்மதுரை , அட்டு போன்ற பல படங்களை த யாரி த்து வந்த இ வர் 2016 ஆம் ஆண்டு இ யக்கு னர் பா லா இயக் கத்தி  ல் சசிகு மார் நடிப் பில் வெ ளியான தா ரை தப்ப ட்டை  என்ற திரை ப்பட த்தின் மூலம்  வில்லன் க தாபாத்தி ர த்தில் ந டித்து அ றிமுக மானார் .

இந்த படத்தில் இவர து கதா பாத்தி ரமும் பெ ரிதும் பேசப் பட்டது என்று கூட சொல்லலாம்  . இந்த படத்திற்கு பின் னர் மருது ,இப்படை வெல்லு ம், ஸ்கெட்ச் , காளி போன்ற பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித் தி ருந்தார் . இதை யடுத்து இவர் 2018 ஆம்  ஆண்டு வெளி யான பில் லா பா ண்டி என் ற திரைப்ப டத்தின் மூலம் கதா நா யக னா க நடி த்தார் .

மேலும் இவர் தமி ழ் மொழி மட் டுமி ல்லாமல் ஒரு சில மலை யாள தி ரைப்படங் களிலு ம் நடித் துள்ளார் .தற்போது இவர் ஹீ ரோ வாக வேட்டை நாய்கள் ,தனி முகம், விசித் திரன் போன்ற பல படங் களில் நடி த்துள் ளார் என்பது குறிப் பிடத்த க்கது.  இப்படியொ ரு நி லை யில்  இவ ரின் வித்தியா சமா ன புகைப்படம் ஒன்று வெளி யாகியுள்ளது .

அந்த வகை யில் கடந்த 2018ஆம் ஆண்டு மலை யாள த்தில் வெளி யான திரைப் படம்  தான் சிக்கரி சம்பு என்ற  படத் திற் காக நடிகர் ஆர்கே சுரேஷ் வயதா ன தோற்றத் தில் நடித்தி ருப்பார் . அந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைத்த ளங்க ளில் வெ ளியாகி வை ரலாகி வ ருகிறது . இதை ப்பார்த்த ரசி கர்கள் நடிகர் ஆர்கே சுரேஷா இது.? என்று ஆ ச்சரியத்தில் க மெண்ட் செ ய்து வருகி ன்றனர்…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.