நடி கை மீனா வின் வீட் டை பல கோ டி கொடு த்து வா ங்கி ய பிர பல ந டிகர் ..!! இந் த வீட் டிற் கு பல பேர் போட்டி போ ட்டு ம் முந்தி க் கொ ண்ட நடி கர் ..!! இத ற்கு இப்ப டி யொ ரு கார ண மா ..?? வெளி யா ன தக வல் உ ள் ளே ..!!

0 4,444

தமிழ் சி னிமா வில் குழந் தை நட்ச த்திர மாக அறி முகமா கி , பின்னர் பிரபல முன் னணி நடிகை யாக மாறியவர் நடிகை மீ னா . இவர் 90க ளில் ரசிக ர்களு க்கு மிகவும் பரிட்சயமான நடிகை என் று கூட சொல் லலாம் . மேலும் தற் போது கூட நடிகை மீனா இப் போது இருக் கும் இளம் நடிகை களு க்கு போ ட்டியாக நடிக்கும் அளவிற்கு இள மை யாகத்  தா ன் இரு ந்து வருகி றார் . அந்த வகை யில் சமீ பத் தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  நடித்த அண் ணாத்த  பட த்தில் கூட நடி த்தி ரு ந்தார் .

மேலும் நடி கை மீனா குழந்தை நட்சத் திர மாக அறிமுக மாகி தற்போது வரை 40 ஆண் டுக ளை வெற் றிகரமா கக்  கடந்து உ ள் ளார் . இந்நி லை யில் நடி கை மீனா வின் வீட்டை  பல கோடி  கொடு த்து வாங்கி ய நடிகர் குறித்த  தகவல்  வெளியா கியுள்ள து . அந்த வகை யில் நடி கை மீனா  சென் னை யில் வீடு ஒன் றை கட்டியி ருந்தார் .அந்த வீட்டை  பிரபல  நடிகர் சூ ரிக்கு விற் று விட்டதாக  கூறப் படு கிறது.

இத னடி ப்படை யில்  ந டிகை மீ னாவின் வீட்டை  சுமார் 6.5 கோடி ரூபாய் கொடுத்து நடிகர் சூரி வாங்கியுள்ளதாக தகவ ல் வெளி  யா கியுள் ளது .மேலும் சூரி  தற்போது தமி ழ் சினிமா  உலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் . ஆரம்ப த்தில் சிறு சிறு  வேடங்க ளில் நடித்து வந்த இவர் வெ ண் ணி லா கபடி குழு என்ற படத்தின் மூலம் பி ரபல மா னார்.

இந்த படத்தை தொடர்ந்து பல முன் னணி நடிகர்க ளின் ப டங்களி ல் நடித்து த னக்கென  ஒரு தனி இடத் தை பி டித்து கொண் டார்.தற்போது  நடிகர் சூரி இய க்குனர் வெற் றி மாற ன் இயக் கத்தில்  விடு தலை என் ற படத்தில் மாறு பட்ட கதாபா த்திர த்தில்  நடித்து வரு கிறார்.  இவர் நடிப்பை யும் தாண்டி ஹோட் டல் ஒ ன்றை யும் நடத்தி வரு கிறார் .

இந் நி லை யில்  நடிகை  மீ னா வின் வீடு விலை க்கு வரு வ தை தெ ரிந்து கொ ண்ட நடிகர் சூரி அந்த வீட்டை வா ங்கியுள் ளதாக கூற ப் படு கிறது .இந்த வீட்டை வாங்க பல பேர் மு ன்வந்த   நி லை யில்  அவர்களை எல்லாம் பின் னுக்குத்தள் ளி நடிகர்  சூரி இந்த வீட்டை  வாங்கி  உள்ளா ர். இவர் இந்த வீட்டை வாங்கி ய முக்கிய காரணம் இவரின்  அலுவ லகத் திற்கு அ ருகில் தான் நடி கை மீனா வின் வீடு உள் ளது.

இவரி ன் அலுவ லகத் திற்கு முகவ ரி கேட்டா ல் நடி கை மீனா வின்  வீட்டிற்கு பக் கத்தில் தா ன் உள்ள து  என்று கூறு வா ர்களா ம் . ஆனால் தற்போ து சூரியின்  அ லுவ லகத் திற்கு பக்கத் தில் தான் நடிகை மீ னா வின் வீடு உள்ள து  என்று  சொல்லும் அ ளவிற்கு  நடிகர் சூ ரி தனது  விடா முய ற்சி  யால் வளர்ந்து நி ற் கிறார் என்பது குறி ப்பிடத் தக்கது …

You might also like

Leave A Reply

Your email address will not be published.