தற் போ து பிர பல அரசி யல் வாதி க்கு ஜோ டி யாக நடி க்கு ம் நடி கை கீர் த்தி சு ரேஷ் ..!! அது வும் இ ந்த முக் கிய இய க்கு ன ரின் படத் தி லா ..?? எதி ர்ப்பா ர்ப் பில் ரசி கர் க ள் ..!! யாரு ன் னு நீங் க ளே பா ரு ங்க ..!!

0 192

உத யநிதி ஸ்டா லின் ஒரு  தமிழ் தி ரைப்பட நடிகர் த யா ரிப்பா ளர் மற்றும் அர சிய ல்வாதி ஆவார்.  இவர் ரெட் ஜெய ன்ட் மூ விஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை சொந்தமாக நடத்தி வருகி றார் . மேலும் தமிழ் சினி மா விற்கு தயா ரிப்பா ளரா க அறி முகமான இவர் கடந்த 2012ஆம் ஆண்டு வெ ளி யான ஒரு கல் ஒரு கண் ணாடி என்ற படத்தின் மூலம் கதாநா யகனா க அ றிமுக மா னார்.  இந்த படம் இவ ருக்கு மிகப் பெ ரிய வரவேற்பை பெற்று தந் தது என் று கூட சொல்ல லாம் .

பி ன்னர் இப்படத் தை  தொடர்ந் து இது கதி ர்வேலன்  காதல் ,நண்பே ண்டா, கெத்து ,மனிதன் போன்ற பல படங்க ளில் நடித் து தனக் கென ஒரு தனி இடைத்தை பிடித்து கொ ண்டார் . மேலும் நடிகர் மட் டுமி ன்றி தற்போது அ ர சியலி லும் கலக் கி வருகிறார்.  அந்த வகை யில் சமீபத் தில் நடந்த தேர்த லில் போ ட்டியி ட்டு வெற்றி  பெற்றுள்ளார் .

மேலு ம் இவர் அரசிய லுக்கு சென்றதால் இனி பட ங்களில் நடிக் க மாட் டார் என்ற கூறி வ ந்த நே ரத்தில் தற்போ து ஒரு இயக்குனர் அருண் ரா ஜா காமரா ஜா இயக்கத் தில் நெ ஞ்சுக் கு நிதி என்ற ப டத்  தில் ந டித்து வருகிறார் .இந்த  திரை ப்பட த்தின் படப்பிடி ப்பு மிக விறுவி றுப் பாக செ ன்று வந்த  நிலை யில் தற் போது இறுதிக்கட்ட  படப்பி டிப்பு  நடந்து வரு கிறது ,

இந் நி லையில் இப்ப டத்தை தொடர்ந்து பரியேறும் பெருமாள் , கர் ணன் போன்ற  வெற்றி ப டங்களை இயக்கிய இயக்கு னர்  மாரி செல் வரா ஜ் இய க்கத்தில் ஒரு திரை ப்பட த்தில் உதயநி தி ஸ் டாலின் நடிக்க உள்ளதாக தகவ ல்கள் வெ ளியாகி யுள் ளது . அதுமட் டுமல் லாமல் இந்த  படத்தில் வில் லன் கதாபாத்  திரத்தி ல் பிரபல ம லையாள  நடிகர் ப கத் பாசில் ந டிக்க உள்ளா ர் என்றும்,

முக்கிய கதாபா த்திர த்தில்  வைகை புயல்  வடி வே லு  நடிக்க உள் ளார்  என்றும் கூ றப்படுகி றது.  இந்த  படத்தில் க தாநா யகியா க நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க உள் ளதாக தக வல் வெளி யா கியது . மேலும் நடிகை கீர்த்தி  சுரேஷ் மு தல் மு றை யா க நடிக ர் உதய நிதி ஸ்டாலி னுட ன் ஜோ டியாக நடிக்க வுள்ளா ர் என்பது  குறிப்பிட த்தக்க து .

இந்த ப டத்தி ற்கு இ சைப்பு யல் ஏ ஆர் ரகுமா ன் தான் இ சை யமைக் கவுள் ளார் . இப்படி இந்த படத் தில் பல முக்கி ய நட்சத்திர பட்டாளங்க ள் உள் ளதால் ரசிகர் களி டையே இப் படத் தி ற்கான  எதிர்பா ர்ப்பு அதிகரித் துள்ளது.  மேலும் இப்ப டத் தின் அறிவி ப்பு வி ரைவில் வெளி யா கும் என் று எதிர்ப் பார்க்க படு கிறது …

You might also like

Leave A Reply

Your email address will not be published.