சினி மா விற்கு வரு வத ற்கு முன் னரே இப் படி யொரு வே லை செய் து வ ந்த நடி கர் ரெ டின் கி ங் ஸ்லி ..!! எ ட்டு வரு டப் போ ராட்ட த்தி ற்கு பிற கு கிடை த்த வெற் றி ..!! என்ன வெ ன்று நீங்க ளே பாரு ங்க ..!! இணை யத் தி ல் வெ ளியா ன த க வல் ..!!

0 107

தற்போ து தமி ழ் சினி மா உ லகில் பிரபல காமெடி நடிகராக  திகழ்ந் து வருபவர் நடிகர் ரெடின்  கிங்ஸ்லி அவர்கள் .இவர் கடந்த 2018 ஆம் ஆ ண்டு இயக் குனர் நெல்சன் இய க்கத் தில் நயன் தாரா நடிப் பில் வெளி யான கோ லமா வு கோ கிலா என்ற படத்தின் மூலம் அறிமு க மா னார்.  ஆனால் இவர் இந்த பட த்தி ற்கு பல ஆண் டுக ளுக்கு  முன்பா கவே சினிமா வின் நடிக்க வேண் டியவர்.  அந்த வகை யில் இயக் குனர் நெல்சன் கல்லூ ரியில் படித் துக் கொண் டிரு க்கும்  போது இ வருடன் பழக் கம் ஏற்பட்டு ள்ளது.

இத னா ல் கடந் த 2010 ம் ஆண்டு இய க்குனர் நெல்ச ன் தன து முதல் படமா ன வே ட்டை மன் னன் என்ற திரை ப்படத் தில் ரெடின் கி ங்ஸ்லி யை  நடிக் க வை த்தார்.  ஆனால் ஒரு சில காரண ங்களால் இந்த ப் படம் பாதி யிலே யே நின்று போனது.  இதன் பின் னர் எட்டு வருட போராட் டத்திற்கு பி ன்னர் கோல மாவு கோகிலா என்ற படத் தின் மூலம் தமி ழ் சி னிமா வில் தடம் பதித் தனர்

மே லும் ரெடி ன் கிங் ஸ்லி  இந்த படத் தின் வ ரவேற் பை தொ டர்ந்து எல் கே  ஜி , கூர்கா , A1 , ஜாக்பாட் , நெற் றிக்கண் போ ன்ற பல படங்க ளில் ந டித்து  வந்தார் . இதன் பிறகு மீ ண்டும் நெ ல்சன் இயக் கத்தில்  சிவகா ர்த்திகே யன் நடிப்பில் வெளி யான டாக்டர் எ  ன்ற திரைப் பட த் தில் ரெடி ங் கிங்ஸ்லி நடித்திரு ந்தார் .இந்த தி ரைப்ப டம் 100 கோ டி ரூபாய்  வசூல்  செய்து  சாத னை  படைத் தது .

இந்த படத்தில் ரெடின் கிங் ஸ்லி யின்  கா மெடி அனை வ ரையும் கவ ர்ந்தது  என்று சொல் ல வே ண்டும் .  இதன் மூலம் இவ ரின் காமெ டிக்கெ ன்று  ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவா னது.இந்த பட த்தை தொடர்ந்து சமீபத்தி ல் சூப் பர்  ஸ்டார் ரஜினி காந்த் நடிப்பில் வெ ளியா ன அண் ணா த்த என்ற  திரை ப்படத் தில் ஒரு சில காட் சியில் ந டித்து இ ருப்பா ர் .

இத னைய டுத்து தற் போது  ரெ டின் கிங் ஸ்லி நடிகர்  விஜய் நடிப்பில் உ ருவாகி வரும் பீஸ்ட் என்ற படத் திலும் நடித்து வரு கிறார் . மேலும் இந்த படங் களை  தொடர் ந்து சூ ர்யாவி ன்  எதற்கும் துணிந் தவன் , இடியட் , பத்து தல போன் ற  பல படங் களில் நடி க்க உள் ளார். இத னால் இனிவரும் கா லங்க ளில் இவர்  தான் சிறந்த காமெடி யனாக இ ருப்பார் எ ன்று ரசிகர் கள்  கூறி வருகி ன்றன ர்.

  ஆனா ல் இவர் சினி மாவில் பிரபல ம் ஆவத ற்கு முன்னர்  எக்சிபிஷன் ஆர்க னைச ராக  இருந் துள் ளார் . அதோ டு பல ஈவன்ட் மே னேஜ் மென் ட்டும்  செய் தி ருக்கிறார்.  என்னதான் இவர் சினிமா வில் காமெ டியனா க நடித் தாலும் வேலை என்று வந்த வுடன் மிகவும் கண்டி ப்பாக நடந்து  கொள் வாராம் . அப் போது தான் வே லை யாட்களிட ம் வேலை  வாங் க முடியும் என்று ஒரு பே ட் டியில் கூட  ரெடின்  கூறியிரு க்கிறார்.

அதுமட்டு மில் லாமல் சிறுவ யதி லி ருந்தே இவரு க்கு நடனத் தின் மேல் மிகவும் ஆர்வம் இருந்து ள் ளது . அந்த வ கையில் 1998 ம் ஆண்டு நடிகர் அஜித் நடி ப்பில் வெளி யான அ வள் வரு வாளா என்ற படத் தில் இடம்பெற்ற பாடலி ல் குரூப் டா ன் ஸராக நட னமாடி யிருக் கிறார் .

 மேலு ம் இ வருக்கு  நெகட்டிவ் கதா பாத்திரத் தில் நடிக்க வே ண்டும் என் பது ரொம் ப நாள் ஆசை யாம். இ வ்வாறு  ம க்கள் மத்தியில் பிர பலமா கி இருக் கும்  நடிகர்  ரெடிங் கிங் ஸ்லி அவர் க ளின் பி றந்த நாள் இன்று.  இந் நிலை யில் ர சிக ர்கள் பலரும்  சமூக  வலை த்தளங் களி ல் இ வரு க்கு வாழ் த்துக் க ளை கூறி வரு கின்ற னர்…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.