மை க் கேல் மத ன காம ரா ஜன் படத் தில் பீம் பா யாக நடி த்த இ ந்த நடிக ரை ஞாப க ம் இருக் கா ..?? அட , இவ ர் இந் தியா விற் கே பெரு மை சேர் த் த பிர பல மா ..?? தற் போ து எ ன்ன செ ய்து வரு கி றார் தெ ரியு மா ..?? இணை ய த்தை கல க்கு ம் பு கைப் பட ம் உ ள் ளே ..!!

0 123

தமிழ் சினி  மா உல கில் உலக நா ய கன் கமல் ஹா சன் தி ரைப் பட ம் என் றால் அ தில் ஒ ரு த னி சிற ப்பு இருக்கும். அந்த வ கை  யில் இயக்கு னர் சி ங்கீதம் சீ னி வாச ராவ் இய க்க த்தில்  1990 ஆம் ஆண் டு  வெளி வந்த படம் தான் மை க் கேல் மதன கா ம ராஜன் . இந்தப் படத்தில் கமல் ஹாசன் ,ஊர்வசி, நா கேஷ், குஷ்பூ ,  கிரே ஸி மோ கன் போன் ற பல முன் னணி  நட்சத் திர ங்கள் நடித் து ள்ளா ர்கள் . இந்த படத் திற்கு இ ளையரா ஜா அவர்கள் இசைய மை த்து ள்ளா ர். இந்த படம் முழுக்க மு ழுக்க நகை ச்சு வை  கலந்த திரை ப் படமா கும் .இதி ல் கமல் ஹாசன் அவ  ர்கள் நா ன்கு  வேடத் தில் நடி த்து ள்ளார் .

அதில் திரு  டனாக  மைக் கேல் ,தொ ழி லதிப ராக மதன கோபால், சமை யல் கார னாக காமே ஷ் வரன் மற்றும் தீய  ணைப்பு வீரராக ராஜூ  என் று நான்கு வேட  த்தில் நடித்து அச த்திரு ப்பார்  கமல் ஹா சன் அவர்கள்.  மேலு ம் இ ந்த பட த் தில் தொழிலதிபர் க மல்  ஹாசனுக் கு வே லைக் கார னாக நடித் தவர் தான் பீம்பாய். இவர் ப ஞ்சாபி ல் பிறந் தவ ர் . இவருடைய உ ண் மை  யான பெ  யர் பிரவீன் குமார்.

இவர் 1988 ம் ஆ ண்டு  ஹி ந்தி யில் வெளி யா ன மகா பா ரதம் என்ற தொடரில் பீம னா க ந டித் துள் ளார் .  இந்தத் தொடரின் மூலம் மக் களி டையே பெரிதும் பிரப ல மா னார் . அதுமட்டு மி ல்லா மல் இவர் ஒரு வட்டெறிதல் விளை யா ட்டு வீர ரும் ஆவார். 1967 ஆம் ஆண்டு நட ந்த ஆசி ய போட்டியில் இந் தியா சா ர்பில் வி ளை யாடி தங்கப் பதக் கம் வென் றுள் ளார் .

இத னைத் தொ ட ர்ந்து இ வர் காம ன் வெல்த் போ ட்டிக ளி லும் பங் கே ற்று பல விரு து க ளை பெற்  றுள்ளார். இத னால் இவ ருக் கு அர்ஜுனா  விருது கூட வழங் கப் பட் டது. இவரின் உயரம் சுமார் 6.5 அடி இரு ந்த காரணத் தால் இவ ரு க்கு சினி மா வில்  நடிக்க வாய் ப்பு கிடை த் தது என்று பலரும் கூறி வருகி றார்கள்.

மே லும் மகா பா ரதம் தொடரில் பீ மா னாக ந டித்த இ வரின் கதா பா த்திரம்  பிடி த்துப் போ ன தா ல் தான் இந்த படத்தி ல் பீம் பாய் என்ற க தாபா த்தி ரத்தில் நடிக்க வை த்தார் கமல் ஹாசன்  அ வர்கள் . இவர் இது வரை 50க்கும் மே ற்பட்ட தி ரைப்ப டங் களில் நடி த்து ள்ளா ர், அது மட்டு மில் லா மல் ஒரு சில சீ ரிய ல் களில் கூட நடித் து ள் ளார் ,

இதன் பின் னர் இவர் 2013ம் ஆ ண்டு ஆத் மி கட்சி யில் இ ணை ந் தார், அதோடு  அந்த கட்சி சார் பாக டெ ல்லி பஜ் ஜித் பூர் தொ  குதியில்  தேர்தலில் போட்டி யிட் டார் . ஆனால் தோற் று விட்டார். இதன் பி ன்னர் இவர் ஓரிரு வரு டங்கள்  கழி த்து பாஜகா வில் இ ணை  ந்தார் என்பது குறி ப்பிட த்த க்கது…

You might also like

Leave A Reply

Your email address will not be published.