திரு மண மாகி 15 ஆண் டு கள் தவ ம் இரு ந்து பெ ற்ற மக ளை பறிக் கொ டுத்த பா டகி சி த்ரா ..!! எ ன் வா ழ்க் கை யில் எல் லா மே முடி ஞ்சி டுச்சு ..!! பின் னர் மக ளி ன் நி னைவா க செ ய்த கா ரி யம் ..!! வெளி யா ன த க வ ல் உ ள் ளே ..!!

0 421

த மிழ்,  தெலு ங்கு, மலை யாளம், கன்னடம், சமஸ்கிருதம், ஹிந்தி என பல மொழிகளில் ஏராள மான பாடல் களை பாடியுள்ளவர் பாடகி சித்ரா அவர்கள் . சித் ராவுக்கு  தி ரும ணமாகி   15 ஆண்டு காலம் கழி த்துப்  பிற ந்த  செ ல்ல ம கள் தான்  நந்தனா. ஆ ட்டிசம் குறை ப்பாடு   கொ ண் டிருந்த தனது   ம களை  விட்டுப் பிரியாமல்   பாச த்துடன்  வளர்த்து வந்தார் சித்ரா. மே லும் எங்கு போனாலும்   ம களை யும்   உ டன்   அழை த்துச் செல் வார். மக ளுக் காகவே  பிரத்யே க மாக  பாடல்களை பாடி டிவிடி வடிவில் வீட்டில் வைத்திருப்பார். ஒருவேளை   ம களை   உ டன் அழை த்துச் செ ல்ல முடியாமல் போனால் இந்த டிவிடியை  போட்டுக் காட்டுமாறு  வீட்டில் சொல்லி விட்டு தான் செ ல்வா ராம்   சித்ரா. அந்த அளவு க்கு சித்ரா வின் குரல், நந் தனா வுடன் இரு ந்து கொ  ண் டே இருக்கும்.

மேலும் ஆ ட்டிசம் பாதி ப்பைக் கொ ண்டி ருந் தாலும், தனது ம களை சா தார ண குழ ந்தை களைப் போலவே வளர்த்து வந்தார் சித்ரா. கடந்த 2011 ம் ஆண்டு  நந் த னாவு க்கு 8 வ யதாக இருந்த போது இ சைய மை ப்பாளர் ஏ.ஆர்.ர ஹ்மா னின் இசை  நிக ழ் ச்சியில் பங்கே ற்ப தற்காக சி த்ரா தனது குடும்ப த்தின ருடன் து பாய் சென் றிருந்தா ர்.அந்த நிகழ் ச்சி யின் ஒத்தி கை க்கு செல் வத ற்காக சித்ரா வும், அவரது குடும் ப த்தினரு ம் அப் போது தயா ராகிக் கொ  ண்டி  ருந் தனர்.

அப்போது  இவர்கள்  த ங்கியி ருந்த வீட்டின் முன் க தவு தி றந் தி ருப்பதும், மகள் நந்தனா வீட்டில் இல்லா ததும் அவர் களு க்கு தெரிய வந்தது. பின்னர் வெளியே தேடிப் பார்த் தபோது நீச் சல் குளத் தில் நந்தனா மித ந்த ப டி சட லமா க இரு ந்தது கண் டுபிடிக் கப்ப ட் டது. இப்படி யொ ரு நி லை யில் அனை வரும் வே லைக ளில் மும் முரமாக இருந் தபோது நந் தனா யாரு டைய உத வியும் இ ல்லா மல் வெளி யே சென் றதாகத்  தெரி கி றது.

மே லும் கு ழந்தை களு க்கு பெ ரிதும் பரிச்ச ய மில்லா த அந்த இடத்தில் உள்ள நீச் சல் குள த்தில் நந்தனா தவறி வி ழுந் தது தெ ரியவ ந்தது. இதன் பின்னர் தனது குழந் தை யை சித்ரா மடியில் வைத்துக்  கொண்டு  கதறி அ ழுதது அத்த னை பே ரையும் உ ருக்கி விட்ட து. 15 வருடம்  கழி த்து கட வுள் எ னக்கு  தந்த வரத் தை மீண்டும் எடுத்துக் கொ ண்டு விட் டாரே என்று க தறி அ ழுதா ர் சித்ரா.

இதன் பின்னர் சில காலம் கழி த்து சித்ரா பேசுகை யில், 15 ஆண்டுகள் நான் தவ மி ருந்து பெற்ற குழந்தை நந்த னா . அவளு டைய இழப் பால் உண் டான வலியும், சோக மும் என் வா ழ்நாள் முழு வதும் இருக்கும். அது எப்போதும் ஆறாது . இதனால்  இனி வா ழ்க்கையில் எல்லாமே முடிஞ்சிடுச்சு, இ சைப்பய ணத் தையே நிறுத்தி டலாம் என்று முடிவெ டுத் தேன்.ஆனால் என் குடு ம்பத்தினர், இசைத்  துறை யி னர் மற்றும்  நண்பர்கள் பல ரும் எனக்கு ஆதரவா க இருந் தார்க ள் .

அ வர்கள்  எல்லோ ருக் கும் நான் நன் றி கடன் பட் டிருக் கிறேன் என்று உ ண ர்ச்சி கரமாக கூறி னார். மேலும் தனது ம களின் நி  னைவா க பல்வேறு ச மூக சேவை க ளில் ஈடுப ட்டு வரு கி றார் சித்ரா. அதன் ஒரு பகுதியாக கேரள மா நிலம் பருமு லாவி ல் உள்ள புனித கிரி கோரி ஸ் சர்வதேச கேன்சர்  மையத் தில் மகள் நினை வாக கீ மோ தெர ப்பி பிரிவு  ஒன்றை  கட்டிக் கொடு த்துள் ளார் பாடகி சித்ரா  அவர் கள் …

 

 

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.