கில் லி படத் தில் திரிஷா வுக்கு அ ம் மா வாக நடித் த வர் யா ர் தெரி யு மா ..?? அது வும் இந்த கார ண த்துக் காக தா ன் இ வரை பட த் துல நடிக் க வை த்தா ர்க ளா ..?? வெளி யா ன த கவ ல் உ ள் ளே ..!!

0 235

கடந்த 2004 ஆ ம் ஆண் டு இயக்கு னர் தரணி இய க்கத்தி ல் நடிகர்  விஜய் மற்றும் ந டிகை  திரிஷா நடிப்பி ல்  வெ ளி யான கில்லி திரைப்படம் ரசி கர் கள் மத் தியில் சூப்பர் டூப்பர்   ஹி ட்   அடு த் துதது. இந்த படத்தில் திரிஷா வின்  அம் மாவா க நடித்தது  வேறு  யாரும் இல்லை நடிகர் சசி குமார் இய க்கத் தில் வெளியான ‘ஈசன்’ படத்தில் ஜி ல்லாவிட்டு ஜில்லா’ என்ற பாடலில் தனது நடனத்தின்   மூ லம்   பலரையும்   க வர் ந்த   சுஜாதா தான். இவர் சிறு வயதில் இருந்தே  கோட ம்பாக் கத்தில் இருந்து  வந் துள் ளார் .

இவர் சிறு வயது முதலே நடன த்தின் மீது அதி கம்   ஆ ர்வ ம்   கொ ண்ட   வராக இருந் து ள்ளார். அதன் பின் னர் நட ன பள்ளியில்   சேர்ந்து   பல்வேறு   ப ரிசுகளையும்    வாங்கி  யுள்ளார். இ தன் பி ன்னர் சினி மாவில்   கு ரூப்   டா ன் ஸரா சேர்ந்து ஆடத்  தொட ங்கினர். இவர் முதலில்  ரகுமாஸ்டர்  கிட்ட குரூப் டா ன்ஸராக சேர்த்  துள்ளார்.

அத ன் பின்னர்  சுந்தரம் மாஸ்டர் கிட்டசேர்ந்த இவர் சூப்பர் ஸ்டார் நடித்த தளபதி படத்தில் சூப்பர்   ஹி ட்   அடி த்த ரா க்க ம்மா கை யத்    தட்டு ,காட்டுக்குயிலு போன்ற பாடல்களில்   குரூ ப்   டா ன்ச ராக   ஆடியுள்ளார். இ தன் பின்ன ர்    இயக்குனர் கதிர்    இயக்கி ய   கா த ல்   தேசம்   படத்தில் இடம் பெற்ற முஸ் தப்பா முஸ்தப்பா என்ற பாடல்    மூ லமாக இவர் டான்ஸ்  மாஸ்டர் ஆகியுள் ளார்.

இ தன்    மூலமா க    இவருக்கு    நல்ல பெயர் கிடைக்க   தொடர்ந்து பகைவன் ,நேசம் தொடங்கி சுமார் 200-க்கும்     மேற்ப ட்ட   படங்களுக்கு   நடனம் அமைத்துள் ளார்   சுஜாதா அவர்கள்.இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றல் பேசி யுள்ள   வி ஜய்யின் கில்லி  படம் குறி த்து பே சுகையில் நடிகர்  விஜய் சாரோட ‘கில்லி’ பட சமயம் டைரக்ட ர் தரணி சா ர் ஆபிஸ் ல இருந் து போன் வந்தது.

முதல் முறை யா எனக் குப் பிடிச்ச விஜய் சாருக்குக் கொரியோகி ராஃபி   ப ண் ணத்   தான்   கூ ப் பிடுறா ங்க ன்னு   ஆர்வமா இருந்தேன்.அப்புறம்தான்   தெரி ஞ் சது  அந்தப் பட த்துல த்ரிஷாவுக்கு அம்மாவா   நடிக் கக்   கூப்பிறாங்கன்னு .  ஏன்  சார்னு  இப்படி’னு த ரணி சா ர்கிட்ட கேட்டப் போ, நான் உதவி இய க் கு நரா   இரு ந் த கா லத் துல   இரு ந்து   உங் க   வொ ர்க் கைக்    கவனி ச் சிருக் கேன்.

இந்தப் படத்துல  உங்ககூட சேர்ந் து   வொர்க்   பண் ண ஆசைப் பட்டேன்.ஆ னா, ராஜூ சுந்தரம்   மா ஸ்ட ருக்கு ம்   விஜ ய்க்கும்    கெ  மி ஸ் ட்ரி   ச ரியா இ ருக்கிறதா ல அதை மா  ற்ற மு டியல. அ த னால நீங்க இந்த   ரோ ல்ல   நடிங்கன் னு சொ ன்னார் சரி இவ்வளவு பெரிய   ஹீ ரோ   நடிக்கிற   படமா  ச்சேனு   நா னும்   நடிக்க   ஒ ப்பு க்கிட் டேன்   என்று   கூறியு ள் ளார்…

 

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.