அழகி படத் தில் நடித் த நடி கை மோ னிகா என் ன வானா ர் தெ ரி யுமா.? வள ர்ந்து வரும் நேர த்தில் சினி மா வை விட் டு வி லக என் ன கார ண ம் ..?? இணை யத் தி ல் வெளி யா ன தக வ ல் உ ள் ளே ..!!

0 347

நடிகை மோ னிகா என்ப வர் ஒரு இந்தி ய திரைப் படம் நடிகை ஆவார். நடிகை மோ னிகா   கு ழ ந்தை   ந ட்சத்தி ரமாக  த மிழ் சினி மா விற்கு அவசர போலீஸ் 100 படத்தின்   மூ லம்  அறிமு கமானவர் என்பது   குறி ப்பிடத க்கது.  மேலும் நடிகை மோனிகா அவர்கள் 1990களில்   கு ழந் தை   நட் சத்திரமா கவும்,  2000ல் திரை ப்பட ங்களில்   முக்கிய   க தாபாத் தி ரத் திலும்   நடித்தார். இ தன்பிறகு இவர் நடித்த அழகி என்ற தி ரைப்ப டத்தி ன்   மூ லமாக  புக ழ்பெ ற்ற  ந டிகை யா னார். இ ந்த தி ரைப் படத்தில் இவரது நடிப்பு பல ரா லும்   பாரா ட்டப் பட்டது.

இ தை யடு த்து ந கைச்சு வை நடிகர்  வடிவே லு நடி ப்பில் வெ ளியா ன இம்சை   அ ரசன்  23ம்   பு லிகேசி  மற்றும் சிலந்தி ஆகிய படங் களி லும் நடித்து   புக ழ்பெ ற்றார்  நடிகை மோ னிகா. இ த னை தொடர் ந்து நடிகர் விஜய் நடிப்பில்  வெளி யான பகவ தி படம், ந டிகர் வி ஷால் நடிப் பில் வெளியா ன ச ண்டைகோ ழி  போன்ற   திரை ப்பட ங்களில்   நடித்து   ம க்க ள்  மத்தி யில் நல்ல இடம் பிடித்தார்.

இதனை  தொடர்  ந்து  ந ஞ்சு புரம் , முத் துக்கு முத் தாக , அஆ இஈ போ ன்ற பட ங்களில் ந டித்தார் .மேலும்  முதலில் இந் துவா க இருந்த நடிகை மோ னிகா 2010-ம் ஆண்டு முதல்   இ ஸ்லா ம்   மதத்தை   கடைபி டித்து  2012-ம் ஆ ண்டு த ன்னை   மு ழுவ துமாக   இ ஸ்லாம்   மத த்துக்கு   மாற்றி  கொ ண் டார்.பிறகு தனது பெயரை எம்.ஜி.ரஹி மா என மாற்றி க் கொ ண்டார்.

பின்னர் 2015ம் ஆ ண்டு மாலிக் என்பவரை   தி ரும ணம்   செய்து கொண்டார். மாலிக்கை   தி ரும ணம்   செய்து கொ ள்ளத் தா ன் நடிகை  மோனிகா இ ஸ்லாம் ம தத்தி ற்கு மாறி னார் என்று பின்னர் தெரிய வந்தது. மேலும்   தி ரும ண திற்கு    பின் நடிப்பார் என எதிர்   பார் க்கப்ப ட்ட    நிலையி ல் மோனிகா   மா ய மா னார்.

இ தன்பிறகு ஒரு சில இயக் குனர் கள் தொ லை பேசி   ஊ டக   தொடர்பு கொண்டு கேட்ட போது நடிப்பில் இருந்து   வி லகி  யதாக  கூறி யுள் ளார்.இ தன் பின்   மீ டியா க்களுடனும்   தொடர்பினை   ஏ ற்படு த்தவி ல்லை. அது மட்டு மின்றி எந்த ஒரு   நி கழ்சிக ளிலும்   மோனிகா   கலந்து கொ ள்வதி ல்லை.நடிகை மோ னிகா கடை சியாக ஜன்னல் ஓரம் என்ற தி ரைப் ப டத்தில் நடித்தி  ருப்பார்.

இது தொடர்பாக மோ  னிகாவின்   நெ ருங்கிய   தோ ழிகளி டம்   வி சாரி த்த   போது மோனிகா   தி ரும ணத் தின்   பின் எங்க  ளோ டு ம்  அதிகம்  பேசுவதி ல்லை. எங்கு இருக் கிறார் என்று கூட  சரியாக தெ ரியவி ல்லை என்று   கூறியு ள்  ளார்கள். மேலும் ஒரு சி ல தோழிக ளுக்கு மட் டும் கால் செய்வ  தாகவு ம் கூறு கிறா ர்கள்…

 

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.