சா ர்பட்டா ப ரம் பரை பட த் தில் நடி த்த வே ம் புலி அஜி த் தின் வீர ம் படத் தி ல் ந டி த்து ள்ளாரா ..?? எந் த கா ட்சி யில் வரு வார் தெ ரியு மா ..?? பல ரும் பா ர்த் திடா த புகை ப்பட ம் உ ள் ளே ..!!

0 81

அஜித் குமார் தென்னிந்திய தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவரின்  ரசிகர்கள் இவரை அல் டி மேட் ஸ்டார் என்றும் தல என்றும் அழை க்கி றா ர்கள் .தொடக்க கா லங் களில் விள ம்பர பட ங்க ளில் நடித் துள் ளார் .தமிழ் திரையுலகில் அறி முக மா கும் முன்னர் 1992 இல் பிரேம புஸ்தகம் என்ற தெலுங்குத் திரை ப்பட த்தி ல் அ றி முக மா னார் .இந்த படத்தில்  நடி த்த தற் கு இவருக்கு சிறந்த புது முகத் திற்கா ன விருது கிடைத்தது .இதன் பின்னரே தமிழில் வெ ளி  யான அ மராவதி தி ரைப்ப டத்தில் அ றிமு கமா னா ர்.

அஜித் குமார், கார் பந்தயத்திலும் பங்கு பெற் றுள் ளார். ஃபோ ர் ப்ஸ் பத்திரிகை வெளியிடும் இந்தி யா வின் புக ழ்பெற் ற மனிதர்கள் 2012 ஆம் ஆண்டு பட்டியலில் அஜித் குமார் 61ஆவது இட த்தி னைப் பெற்றார்.2014 ஆவது ஆ ண்டிற் கா ன இப் பட்டி யலில் 10 இடங்கள் முன் னேறி 51 ஆவது இட த்தை ப் பிடித் தார்.

மேலும் 2013-வது ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட தென் னிந் திய திரை  ப்பட நடிகரும் ஆவார். கடந்த 2014 ம் ஆண்டு சிறு த்தை சிவா இயக் கத்தி ல் அஜித்  நடிப் பில் வெ ளி யான திரை ப்படம் தான் வீரம் . இந்த திரைப் படம் நடிகர் வி ஜயின் ஜி ல்லா தி ரைப் படத் தோடு பொ ங்கல் பண் டிகை யன்று வெ ளியா கி மா பெ ரும் வெற் றிப் பெ ற்றது  .

இந்நி லையில்  வீரம் படத்தில்  சமீப த்தில் வெ ளியாகி ந ல்ல விம ர்சங்க ளை பெற்ற சார்பட்டா பரம்பரை படத் தில் வேம்புலி என்ற கதா பா த்திர த்தில் நடித்த நடிகர் ஜான்  கோ க்கன் நடி த்து ள்ளார் என் பது பலரும் அறியா த ஒன்று . இவர்  வீர ம் திரை ப்பட த்தில்  ட் ரைனி ல் நடக்கும் சண் டை காட் சியில்  ஒரு அடி யா ளாக  ந டித்துள் ளார் .

மேலு ம் வீரம் பட த்தின் படப் பிடிப் பின் போ து அவர்  கொடுத்த அ ட்வை ஸை தான்  பின்பற்றி வருகிறேன் எ ன்று ம்  கூ றியுள் ளார் . த னக்கு வந்து ள்ள எல்லா புகழும் தன் னை ஊ க் கவித் த அஜித் சாருக் கே சேரும் எ ன்று கூறி னார் நடிகர்  ஜா ன் கோ க்கன். இ தோ அந்த புகை ப் படம் …

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.