வேதம் பட த்தி ல் நடி த் த நடி கை யா இ து ..?? த ற்போ து ஆ ளே அடை யா ளம் தெ ரி யாத அள வி ற்கு மா றியு ள்ளா ர்..!! இணை யத் தை கல க் கும் பு கை ப்ப டம் உ ள் ளே ..!!

0 146

திவ்யா உன்னி ஒரு இந்தி ய பார ம் பரிய  நடன க லை ஞர் மற்றும் நடிகை ஆவார் . இவர் பரத நாட் டியம் ,குச்சிபுடி மற்றும் மோகி னி ஆட்டம் போன்ற பல்வேறு வ கை யான நடன ங்க ளை கற்பி க்கி றார். இ வர் மலையா ள சி னிமா வில் குழந்தை நட்ச த்தி ரமாக அறி முக மானார் . பின்னர் கல்யாண சௌ கா ந் திகம் என்ற  மலை யாள திரைப் படத் தின் மூலம் கதா நாய கியாக அ றிமுக மா னார் . அதனை தொடர்ந்து, மோக ன்லால், மம்முட்டி, சுரேஷ் கோபி மற்றும் ஜெயராம் போன்ற மு ன்ன ணி நடிகர் களு டனும் நடித் துள் ளார் .

இவர் ம லையா ளத்தில் 50க்கும் மேற் பட்ட பட  ங்க ளி ல் நடித்து ள் ளார். மே லும் இவர் தமிழ்  சினி மாவி ல் வேதம் , சபாஷ் ,பாளை யத்தம் மன் உள்ளிட்ட ப ல படங் களி ல் நடித்து பிரப லமா னவர். இவர் தமிழ், தெலுங்கு ,கன்னடம், மலை யாளம் ஆகிய மொழி திரை ப்படங் களில் நடித்து ள்ளா ர் என் பது குறிப் பிடத் த க்கது.

மேலும் இவர் கடந்த 2002ஆம் ஆண்டு சுதிர் சே கரன் மேன ன் என்ப வ ரை திரும  ணம் செய்து கொ ண்டார். இவர்க ளுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளா ர் . பின்னர்  கருத்து வேறுபாடு கார ண மாக  முதல் கணவ ரை  விவா க ரத்து செய்தார் நடிகை திவ்யா .அத ன் பின் னர் கடந்த  2008ஆம் ஆண்டு அருண்குமார் என்ப வரை திரும  ண ம் செய் து கொ ண்டு அமெ ரிக் காவில் செட் டிலா கிவி ட்டார்.

நடிகை  திவ் யா தற்போது அமெ ரிக்காவில் வசிக் கு ம் இளம் கு ழந்தை க ளின் கலை திற மைக ளை வளர்த்து வரு கிறா ர். மேலு ம் இவர்  தற்போது அமெரிக் காவின் டெக்சஸ், ஹி யூஸ்டனில்  உள்ள சிரீ பாதம் கலைப்பள் ளியின் இயக்குந ராக உள் ளார்.

இந் நி லையில் இவர் தன் குடு ம்ப த்துடன் எடுத்து கொண்ட புகை ப்பட ங்க ளை சமூக வலை த ளங்க ளில் வெளி யிட்டு ள்ளார் . இதில் ஆளே அடை யாள ம் தெரியாத அளவி ற்கு மா றியு ள்ளார்  . அந்த புகைப்படம் தற் போது சமூக வ லைத்தளங் களில் வை ரலாகி வருகி றது .

You might also like

Leave A Reply

Your email address will not be published.