கற்றது தமி ழ் படத் து ல நடிச்ச குட்டி பொ ண் ணா இது ..!! ஆளே மா றி புதிய தோ ற்ற த் தில் வெளி யா ன புகைப்ப டம் ..!! இ ணை யத் தில் வைர லா கும் புகை ப்படம் ..!!

0 51

நடிகை வெண்பா 1996 இல் சென் னை யில் ஆசைதம்பி மற்றும் அமுதா ஆகி யோரு க்கு பிறந்தார். சென் னையில் வே ளாங் கண்ணி மெ ட்ரிகு லே ஷன் மேல்நிலைப் பள்ளியில் இடைநிலை கல்வியை முடித்தார்.  வெண்பா 2005ஆம் ஆண்டில்  வெ ளியான சிதம் பரத் தில் ஒரு அப்பாசாமி  என்ற திரைப்படத்தில் குழந்தை நட்ச த்திர மாக தனது சினிமா வாழ் க்கை யை தொ டங் கினார் .இதில் தங்கர்பச்சான் முக்கிய கதா பா த்திர த்தில் நடித்தார்.

பின்னர்  கஜினி படத்தில் சூர் யாவு ன் ஒரு இளம் குழந்தை நட்ச த்தி ரமாக வும், சிவகாசி படத்தில் விஜயின் தங் கை யா கவும் சத்தியம் படத்தில் குழந்தை நட் சத்தி ரமாக நடித்தார்.மேலும் கற்றது தமிழ் என்னும் பட த்திலும் குழந்தை நட்ச த்தி ரமாக நடித்தார் .

இவர் குழந்தை நட்ச த்திர மாக பத்துக்கும் மேற்பட்ட திரை ப்படங் களி ல் தோ ன்றி யுள்ளா ர்.இதன் பிறகு  2017 ஆம் ஆண்டு தமிழில் வெ ளி யான காதல் கசக்குதய்யா என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமு கமா னார் வெண்பா. பின்னர்  தனது இரண்டாவது படமாக  வாசு பாஸ்கர் இயக் கத் தில் பள்ளிப் பருவத்தில் என்ற படத்தில் நடித்தார்.

அதனை தொடர்ந்து மாய நதி , ஆயிரம் ஜெமங்கள் போன்ற பல ப டங்  களில் நடித்து உள்ளார் . இருந்தாலும் சினிமாவில் பெரிய அளவில் வா ய்ப் புகள் ஏதும் வர வில்லை .மேலும் அவரது முகம் சிறு பிள்ளை த்த னமான இரு ப்பதால் பலரும் அழுத் தமான கதா பா  த்தி ரத்தில் நடிக்க வைக்க யோசி த்து வருகிறார்கள்.

இதை யெல் லாம் நி னைத்து கவ லைப்ப டாம ல் தனது அடுத்த கட்டத்தை நோக்கி முன்  னேற அடிக்கடி புகைப்படங்களை சமூக வலை தளங்க ளில் வெ ளி யிட்டு வருகிறார்  வெண் பா. அந்த வ கையில் தனது இன் ஸ்டா கி ராம் பக் கத்தில் பல அல ங்கா ரத்தில்  எடு க்கப்பட்ட புகை ப்பட ங்கள் சமூக வ லை த்தள ங்களில் லை க்குக ளை அள்ளி குவித்து வ ருகி ன்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.