இந்த கு ழந்தை யா ரு ன்னு தெரி யு மா..?? தற் போது தமிழ் சினி மா வின் பிரபல நடி கை யா..!! புகைப் ப டத் தை பார்த் து ஷாக் கான ரசி கர் கள் ..!!

0 281

நடிகை பிந்து மாதவி ஒரு இந்திய மாடல் மற்றும் தி ரைப் பட நடிகை ஆவார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங் களி ல் பணி புரிகி றார். தெ லுங் கில் தனது நடிப்பு வா ழ்க் கை யை தொடங்கி பின்னர்  தமிழ் சினிமாவுக்கு மா றி னார். தமிழில்  வெப்பம் ,கழுகு, கேடி பில்லா கில்லாடி ரங்கா மற்றும் பசங்க 2 உள்ளிட்ட பல வெற்றி படங் க ளில் நடி த்து ள்ளார்.

நடிகை பிந்து மாதவி ஆந்திராவின் மதன ப்ப ள் ளியில் பிறந்தார். இவர்  கல் லூரி யில் படித் தபோது மாடலிங் செய்ய தொ டங்கினா ர் .அவருக்கு திரை ப்படங் க ளில் நடிக்க ஆசை இருந்தது ஆனால் அவரது குடும்பத்தினர் அவருக்கு கடு மை யான எதிர்ப்பை தெ ரிவித் தனர். பிந்துமாதவி தனது தந்தை இவருடன் 8 மாதங்களாக பேச வி ல் லை என்றும் அவரது தாய் வருத்தப்பட்டார் என்றும் குறி ப்பிட் டார்.

இவர் மாடலிங் மற்றும் தொ லை க்காட்சி விள ம்பர ங்க ளில் நடிக்க தொடங்கினார் . பின்னர் தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா வால் ஆடிஷன் செய்ய ப்பட்ட இவர் அவகாய் பிரியாணி படத்தில் நடித்தார் . பின்னர் சேரனின் காதல் நாடகத் தி ரைப்ப ட மான பொக்கிஷம் படத்திலும் ஒரு து ணை வே டத் தி ல் நடித்தார் பிந்துமாதவி.

அதன் பின்னர்  கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்குராஜா மற்றும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஆகிய நகை ச்சு வை படங்களில் நடித்தார் . இப்படங்களும்  வணிக ரீதியாக வெற்றிப் பட ங்க ளாக அமைந்தது.  கேடி பில்லா கில்லாடி ரங்கா, கழுகு என் வாழ் க் கை யை மாற்றிய இரண்டு படங்கள் என்று அவர் கூறினார் .

அதன் பிறகு இவர் பல படங்கள் நடித்தாலும் சில பட ங்க ள் தோ ல் வி  படங் களா க அமைந்தது. மேலும் இவர் கமல்ஹாசன் தொ கு த்து வழங்கிய  பிக் பாஸ் ஷோ வில் பங்கேற்று 5-வது இடத்தை பிடித்தார் .தற்போ து அவரின் குழந் தைப் பருவ புகைப் படம் வெளியாகி  சமூக வ லை தள ங்க ளில்  வைர லா கி வருகிறது . இதோ அந்த  புகை ப்படம் …

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.