நடிகர் விஜய் வசந்தி ன் மனை வி யை பார் த்து ள்ளீர் களா..?? திரு மண நா ளி ல் வெ ளி வந்த புகை ப் படம் ..!! பலரு ம் பார் த் திடா த அழ கிய புகை ப்பட ம் உள் ளே..!!

0 546

நடிகர் விஜய் வசந்த் ஒரு இந் தியத் தி ரை ப் பட நடிகர் ஆவார். இவரின் தந்தை எச் வசந் த குமார் வசந்த் அன் கோ எனும் நிறு வ னத் தை 1978ஆம் ஆண்டில் துவங்கி தற்போது இந்த நிறு வ னம் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், ஆந்திரபிரதேசம்  ஆகிய மாநி லங் க ளில் மொத்தம் 70 கி ளை கள் கொ ண் டுள்ள ன. விஜய் வசந்த் தற் போது வசந்தன் கோ வின் நிர்வாக இய க்கு ன ராக  ப ணி யாற்றி வருகிறார் .

இவரின் தந்தை வசந்த்  தொ லைக் காட்சி யை 2008ஆம் ஆண்டில் தொடங்கி நடத்தி வருகிறார்.  நடிகர் விஜய் வசந்த் 2007ஆம் ஆண்டு இயக் குனர் வெங்கட் பிரபுவின் இய க் கத் தில் வெளியான சென்னை 600028 என்னும் திரைப்படம் மூலம் அ றிமுக மா னார்.

இந்தத் திரை ப்பட த்தை எஸ். பி. பி. சரண் மற்றும் சிங் கப் பூரில் சிறந்த தயாரி ப்பாள ருக் கான விருது பெற்ற ஜே கே சரவணா ஆகியோர் இ ணை ந்து தயா ரித் தனர். இதற்கு யுவன் சங்கர் ராஜா மற்றும் பிரேம்ஜி அமரன்  இசையமைத்த இந்தத் திரைப்படம்  2007 இல் வெ ளியா கி மாபெரும் வெ ற்றி பெற்றது. மேலும் விஜய் வசந்த்  கோபி எனும் க தா ப்பத் திர த்தில் நடித்திருந்தார்.

அதன்பின்னர் நாடோடிகள் , சரோஜா, மங்காத்தா, என்னமோ நடக்குது  மற்றும் வே லை க்காரன் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப் பிடத்  தக் கது. தற்போது படங்களில் நடி ப்பதை கொ ஞ் சம் குறைந்து கொண்டு தனது அடுத்தகட்ட நேர ங்க ளை மக் களு க்கு உதவும் பணியில் இறங் கியு ள் ளார்.

இந் நி லை யில் இவரது தந்தை கடந்த ஆண்டு கா ல மா னா ர்.  நடிகர் விஜய் வசந்த் கடந்த 2010ஆம் ஆண்டு நித்யா  என்பவரை  திரு ம ண ம் செய்து கொ ண்டார். நடிகர் விஜய் வசந்த் தனது திரு ம ண நாள் என்பதால் வாழ்த்து கூறும் வ கை யில் முதன் மு றை யாக தனது  மனை வி யின்  புகைப் படத் தை சமூக வலை த் தள ங்கள் மூலம் பதி வி ட்டுள் ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.